1934 ஏயர் பிரான்சின் விபுல்ட் 282டி விபத்து

ஏயர் பிரான்சின் விபுல்ட் 282டி விபத்து (Air France Wibault 282T crash) எனும் இந்த வானூர்தி விபத்து, 1934-ம் ஆண்டு மே 9-ம் நாளன்று, கட்டுபாட்டை இழந்து இங்கிலாந்தின் 'கென்ட்' (Kent) பிராந்தியத்தில் உள்ள ஆங்கில கால்வாய்க்குள் (English Channel) விழுந்து உடனடியாக மூழ்கியது. விபுல்ட் 282டி-12 (Wibault 282T-12) வகையைச் சார்ந்த (பதிவு எண்:F-AMHP) இவ்வானூர்தி விபத்தில், பயணித்த 6 பேர்களும் பலியாகினர்.[1]

1934 ஏயர் பிரான்சின் விபுல்ட் 282டி விபத்து
1934 Air France Wibault 282T crash
விபத்து சுருக்கம்
நாள்1934, மே 9
சுருக்கம்நிலப்பரப்பில் கட்டுப்படுத்தப்பட்ட வானூர்தி
இடம்ஆங்கிலக் கால்வாய்
பயணிகள்3
ஊழியர்3
உயிரிழப்புகள்6
தப்பியவர்கள்0
வானூர்தி வகைவிபுல்ட் 282டி-12
இயக்கம்ஏர் பிரான்சு
வானூர்தி பதிவுF-AMHP
பறப்பு புறப்பாடுலே பௌர்கேட் விமான நிலையம், பாரிஸ்,  பிரான்சு
சேருமிடம்கிராய்டன் விமான நிலையம், சர்ரே,  ஐக்கிய இராச்சியம்

மேற்கோள்கள்

தொகு
  1. "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-19.