ஆங்கிலக் கால்வாய்
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
ஆங்கிலக் கால்வாய் (English Channel) அட்லாண்டிக் பெருங்கடலில் பெரிய பிரித்தானியாத் தீவையும் வடக்கு பிரான்சையும் பிரிக்கும் ஒரு நீரிணை ஆகும். அத்துடன் இது வட கடலை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கிறது. இது கிட்டத்தட்ட 562 கிமீ நீளமும் 240 கிமீ அதிகூடிய அகலமும் கொண்டது. டோவர் நீரிணையில் இதன் அகலம் 34 கிமீ ஆகும்.[1]
ஆங்கிலக் கால்வாய் | |
---|---|
![]() | |
அமைவிடம் | அட்லாண்டிக் பெருங்கடல் |
முதன்மை வரத்து | ஈக்ஸ் ஆறு, செய்ன் ஆறு, டெஸ்ட் ஆறு, தமார் ஆறு, சொம்மே ஆறு |
வடிநில நாடுகள் | ஐக்கிய இராச்சியம், பிரான்சு |
அதிகபட்ச ஆழம் | 174 m (571 ft) |
உவர்ப்புத் தன்மை | 3.4 to 3.5% |
Settlements | பிளைமவுத், போர்ட்ஸ்மவுத் |
புவியியல்தொகு
இக்கால்வாய் வழியே பல தீவுகள் அமைந்திருக்கின்றன. அவற்றில் ஆங்கிலக் கடற்பரப்பில் வைட் தீவு (Isle of Wight), பிரான்ஸ் கடற்பரப்பில் கால்வாய் தீவுகள் ஆகியன முக்கியமானவை.
ஆங்கிலேயத் தீவுகள்தொகு
- பிறைட்டன்–வேர்திங்–லிட்டில்ஹாம்ப்டன்: 461,181 மக்கள்
- போர்ட்ஸ்மவுத்: 442,252
- போர்னிமவுத், பூல்: 383,713
- சவுத்தாம்ப்டன்: 304,400
- பிளைமவுத்: 243,795
- டோர்பே (டோர்க்கீ): 129,702
- ஹாஸ்டிங்ஸ்–பெக்ஸ்ஹில்: 126,386
- ஈஸ்ட்போர்ன்: 106,562
- போக்னர் ரெஜிஸ்: 62,141
- ஃபோக்ஸ்டோன்–ஹைத்: 60,039
- வேமௌத்: 56,043
- டோவர்: 39,078
- எக்ஸ்மௌத்: 32,972
- பால்மௌத்–பென்ரின்: 28,801
- ரைட்: 22,806
- சீபோர்ட்: 21,851
- பென்சன்ஸ்: 20,255
பிரெஞ்சுத் தீவுகள்தொகு
- லே ஆவர்: 248,547 மக்கள்
- கலே: 104,852
- போலோன்: 92,704
- செர்போர்க்-ஆக்ட்வில்: 89,704
- Saint-Brieuc: 85,849
- Saint-Malo: 50,675
- Lannion–Perros-Guirec: 48,990
- Dieppe: 42,202
- Morlaix: 35,996
- Dinard: 25,006
- Étaples–Le Touquet-Paris-Plage: 23,994
- Fécamp: 22,717
- Eu–Le Tréport: 22,019
- Trouville-sur-Mer–Deauville: 20,406
- Berck: 20,113
கால்வாய் தீவுகள்தொகு
- சென் ஹேலியர்: 28,310 மக்கள்
- சென் பீட்டர் போர்ட்: 16,488
கால்வாய் சுரங்கம்தொகு
ஆங்கிலக் கால்வாயை பலர் கால்வாய் சுரங்கத்தினூடாகக் கடக்கின்றனர். இச்சுரங்கத்துக்கான திட்டம் 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே அமைக்கப்பட்டாலும் இது 1994 இலேயே நிறைவானது. இது ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் தொடருந்துப் போக்குவரத்து மூலம் இணைக்கிறது.
மேற்கோள்கள்தொகு
- ↑ "English Channel". The Columbia Encyclopedia, 2004.