கால்வாய் சுரங்கம்
கால்வாய் சுரங்கம் (Channel Tunnel, அல்லது சணெல் (Chunnel), அல்லது யூரோ சுரங்கம் (Eurotunnel) என அழைக்கப்படும் ', 50.5 கிமீ (31.4 மைல்கள்) நீள கடலடிச் சுரங்க தொடருந்துப் போக்குவரத்து சாலை ஐக்கிய இராச்சியத்தையும் பிரான்சையும் இணைக்கிறது. இது ஆங்கிலேயக் கால்வாய் ஊடாக டோவர் நீரிணையில் இங்கிலாந்தின் கென்ட் கவுண்டியின் போல்ஸ்டோன் என்ற நகரில் இருந்து வட பிரான்சின் கோக்கெலெஸ் என்ற இடத்தை அடைகிறது. இச்சுரங்க வழி ஜப்பானின் செய்க்கான் சுரங்கத்திற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது நீளமான சுரங்க வழியாகும்.[1][2][3]
கால்வாய் சுரங்கத்தின் வரைபடம் | |
மேலோட்டம் | |
---|---|
அமைவிடம் | ஆங்கிலக் கால்வாய்க்கு அடியில் (டோவர் நீரிணை) |
ஆள்கூறுகள் | போக்ஸ்டோன்: 51°5′49.5″N 1°9′21″E / 51.097083°N 1.15583°E, கோக்கெலெஸ்: 50°55′22″N 1°46′50.16″E / 50.92278°N 1.7806000°E |
தற்போதைய நிலை | Active |
தொடக்கம் | போக்ஸ்டோன், கென்ட், இங்கிலாந்து |
முடிவு | கோக்கெலெஸ், பிரான்ஸ் |
செய்பணி | |
திறப்பு | மே 6 1994 |
உரிமையாளர் | யூரோசுரங்கம் |
இயக்குபவர் | Shuttle, யூரோஸ்டார் |
Character | தொடருந்து சேவை |
தொழினுட்பத் தகவல்கள் | |
பாதை நீளம் | 50.45 கிமீ (31.348 மை) |
இருப்புப்பாதைகள் | 2 ஒரு பாதை சுரங்கங்கள் |
தட அளவு | standard |
மின்னாக்கம் | ஆம் |
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Tribute website பரணிடப்பட்டது 2012-05-08 at the வந்தவழி இயந்திரம்
- New Plan For Channel Tunnel, May 1929, Popular Mechanics article on a post-WW1 plan for a tunnel that was scrapped by the great depression. A total cost figure of 150 million was given in 1929
- autobiography of Sir John Stokes regarding 1882 deliberations [1] பரணிடப்பட்டது 2009-05-28 at the வந்தவழி இயந்திரம்
- more info on 1880 attempt
- Forbes, Horace Courtenay Gammell (1883). . Aberdeen: A. Brown & Co.
- Channel Tunnel on OpenStreetMap wiki
- Structurae: Channel Tunnel
மேற்கோள்கள்
தொகு- ↑ Institution of Civil Engineers (Great Britain) (1995). The Channel Tunnel: Transport systems, Volume 4. Vol. 108. Thomas Telford. p. 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780727720245.
- ↑ The Channel Tunnel: Terminals. Thomas Telford. 1993. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7277-1939-3.
- ↑ Baraniuk, Chris (2017-08-23). "The Channel Tunnel that was never built". BBC. https://www.bbc.com/future/article/20170823-the-channel-tunnel-that-never-was-built.