செய்க்கான் சுரங்கம்
செய்க்கான் சுரங்கம் நிப்பானில் உள்ள ஒரு தொடர்வண்டிச் சுரங்கம். 53.85 கிலோமீட்டர் நீளமுள்ள இச்சுரங்கம் 23.3 கிலோமீட்டர் அளவுக்கு கடலுக்கடியில் உள்ளது. இதுவே உலகின் நீளமான கடலடிச் சுரங்கம் ஆகும். எனினும் கால்வாய் சுரங்கத்தின் கடலுக்கடியில் உள்ள சுரங்கப் பகுதி இதனை விட நீளமாகும். சுகாரு சந்திக்குக் கீழ் செல்லும் இச்சுரங்கம் ஒக்கைடோ, ஒன்சூ தீவுகளை இணைக்கிறது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "北海道新幹線、青函トンネル内初の260キロ走行 大型連休の5日間". 19 January 2024.
- ↑ "Seikan Tunnel Trivia". JR Hokkaido. Archived from the original on 18 October 2016. பார்க்கப்பட்ட நாள் 17 March 2012.
- ↑ "Turkey Building the World's Deepest Immersed Tube Tunnel". Popular Mechanics. Archived from the original on 8 August 2009. பார்க்கப்பட்ட நாள் 19 July 2009.