போர்ட்ஸ்மவுத்
போர்ட்ஸ்மவுத் (Portsmouth) இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையில் ஹம்ஷயர் மாவட்டத்திலுள்ள இரண்டாவது பெரிய நகரமாகும். போர்ட்ஸ்மவுத் ஐக்கிய இராச்சியத்திலுள்ள ஒரே ஓரு தீவு நகரமும் ஆகும்.
போர்ட்சுமவுத்
Portsmouth போர்ட்சுமவுத் நகரம் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): பொம்பே | |
குறிக்கோளுரை: சுவர்க்கத்தின் வெளிச்சம் எங்கள் வழிகாட்டி | |
ஹாம்ப்சயரில் அமைவிடம் | |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
Constituent country | இங்கிலாந்து |
பிராந்தியம் | தென்கிழக்கு இங்கிலாந்து |
கவுண்டி | ஹாம்ப்சயர் |
நிருவாகத் தலைமையகம் | போர்ட்சுமவுத் நகர மையம் |
அரசு | |
• வகை | நகரம் |
• ஆட்சிக் குழு | போர்ட்சுமவுத் நகரசபை |
• தலைமை | தலைவரும், அமைச்சரவையும் |
பரப்பளவு | |
• நகரம் | 40.25 km2 (15.54 sq mi) |
மக்கள்தொகை (2011 மதிப்பு) | |
• நகரம் | வார்ப்புரு:English district population (76வது) |
• நகர்ப்புறம் | 8,55,569 |
• பெருநகர் | 15,47,000 |
• இனம் (United Kingdom Census 2006 Estimate)[1] | 91.4% வெள்ளையர் 3.6% தெ.ஆசியர் 1.2% கறுப்பினம் 1.3% கலவன் 2.5% சீனரும் ஏனையோரும் |
நேர வலயம் | ஒசநே0 (GMT) |
• கோடை (பசேநே) | ஒசநே+1 (BST) |
இணையதளம் | Portsmouth City Council |
இது இலண்டனில் இருந்து 64 மைல் (103 கி.மீ.) தூரத்திலும், தென்கிழக்கே சவுத்தாம்ப்டன் இலிருந்து 19 மைல் (31 கிமீ) தூரத்திலும் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Neighbourhood Statistics". Archived from the original on 2013-05-08. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.