1934 சுவிஸ்ஏர் துட்லிகேன் விபத்து
1934 சுவிஸ்ஏர் துட்லிகேன் விபத்து (1934 Swissair Tuttlingen accident) என அறியும் இவ்வானூர்தி விபத்து, 1934-ம் ஆண்டு சூலை 27-ம் நாளன்று, இடியுடன் (Thunder) கூடிய மழையின் காரணமாக வெடித்து தீப்பிடித்து, ஜெர்மனியின் 'துட்லிகேன்' (Tuttlingen) பகுதியில் 3,000 அடி உயரத்தில் இருந்து விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. கர்டிஸ் டி 32 காண்டர் II (Curtiss T-32 Condor II) வகையைச் சார்ந்த (பதிவு எண்:CH-170) இவ்வானூர்தி விபத்தில், வானூர்தி சேவைப் பணியாளர்கள் 3 பேர்களுடன், பயணிகள் 9 பேர்களும் (பயணித்த அனைவரும்) பலியாகினர்.[1]
ஏ ஒய்.சி.-30, ஒத்ததான ஒரு வானூர்தி | |
விபத்து சுருக்கம் | |
---|---|
நாள் | சூலை 27, 1934 |
சுருக்கம் | சீரற்ற காலநிலை காரணமாக வானூர்தியின் சாரி பிரிக்கப்படுதல் |
இடம் | துட்லிகேன், அருகில் செருமனி |
பயணிகள் | 9 |
ஊழியர் | 3 |
உயிரிழப்புகள் | 12 (அனைவரும்) |
தப்பியவர்கள் | 0 |
வானூர்தி வகை | கர்டிஸ் டி 32 காண்டர் II |
இயக்கம் | சுவிஸ்ஏர் |
வானூர்தி பதிவு | சிஎச்-170 |
பறப்பு புறப்பாடு | ஜூரிச் விமான நிலையம், சுவிட்சர்லாந்து |
நிறுத்தம் | ஸ்டட்கர்ட் விமான நிலையம், செருமனி |
கடைசி நிறுத்தம் | லெயிஸீக் / ஹால் விமான நிலையம், செருமனி |
சேருமிடம் | பெர்லின் தெகல் விமான நிலையம், செருமனி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "ACCIDENT DETAILS". aviation-safety.net (ஆங்கிலம்) - 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-23.