1934 ஹில்மன்'ஸ் ஏர்வேஸ் டி ஹாவிலாண்ட் டிராகன் ரபிடே பொறிவு
1934 ஹில்மன்'ஸ் ஏர்வேஸ் டி ஹாவிலாண்ட் டிராகன் ரபிடே பொறிவு (1934 Hillman's Airways de Havilland Dragon Rapide crash) எனப்படும் இந்த வானூர்தி விபத்து, 1934-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாளன்று, மோசமான காலநிலை மற்றும் நிலப்பரப்பில் கட்டுப்படுத்த இயலாத (CFIT (விமானி பிழை) காரணமாக, ஐக்கிய இராச்சிய ஆங்கிலக் கால்வாயிலிருந்து 4 மைல் (6 கி.மீ.) தொலைவிலுள்ள 'ஃபோக்ஸ்டோன்' (Folkestone) பகுதியில் விபத்துக்குள்ளானது. டி ஹாவிலாண்ட் டிஎச் .89 ஏ டிராகன் ரபிடே (de Havilland DH.89 Dragon Rapide) வகையைச் சார்ந்த (பதிவு எண்:G-ACPM) இவ்வானூர்தி விபத்தில், விமானியான ஒருவரும், பயணிகள் 6 பேர்களும் மொத்தமாக 7 பேர்களும் (பயணித்த அனைவரும்) பலியானார்கள்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (ஆங்கிலம்) - Richard Kebabjian. பார்க்கப்பட்ட நாள் 2016-08-25.