1994 மே 10 சூரிய கிரகணம்
முழு வட்ட வடிவ சூரிய கிரகணம் மே மாதம் 10 ஆம் நாள் 1994 ஆம் ஆண்டு ஏற்பட்டது.இக்கிரகணம் பரந்த நில பரப்பான வட அமெரிக்காவில் காண முடிந்தது,அது மட்டுமல்லாது போச கலிபோர்னிய முதல் ஐக்கிய அமெரிக்கவின் மத்திய மேற்கு பகுதி வரையும் அதிலிருந்து கனடாவின் ஒன்றாரியோ மற்றும் நோவா ஸ்கோசியா வரை தென்பட்டது.
மே 10, 1994-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு | |
---|---|
மறைப்பின் வகை | |
இயல்பு | வலய மறைப்பு |
காம்மா | 0.4077 |
அளவு | 0.9431 |
அதியுயர் மறைப்பு | |
காலம் | 373 வி (6 நி 13 வி) |
ஆள் கூறுகள் | 41°30′N 84°06′W / 41.5°N 84.1°W |
பட்டையின் அதியுயர் அகலம் | 230 km (140 mi) |
நேரங்கள் (UTC) | |
பெரும் மறைப்பு | 17:12:27 |
மேற்கோள்கள் | |
சாரோசு | 128 (57 of 73) |
அட்டவணை # (SE5000) | 9495 |
வட அமெரிக்காவின் அடுத்த முழுமையான சூரிய கிரகணம் 21 ஆகஸ்டு 2017 அன்று தென்பட்டது. [1]