1995 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
1995 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது ஏழாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (7TH SAF GAMES) இந்தியா சென்னை நகரில் 1995 டிசம்பர் 18 முதல் டிசம்பர் 27 வரை நடைபெற்றது. இப்போட்டியில் மொத்தம் 3290 வீரர்களும், அதிகாரிகளும் பங்கேற்றனர். இலங்கை 129 வீரர்களை பங்குபற்றச் செய்தது. இப்போட்டிகளில் 106 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியா முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. இலங்கை இரண்டாமிடத்தையும் பாக்கிஸ்தான் மூன்றாவது இடத்தையும் பெற்றன.
பங்குபற்றிய நாடுகள்
தொகுஒதுக்கப்பட்ட பதக்கங்கள்
தொகு- போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 143
- வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 143
- வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 161
- மொத்தப் பதக்கங்கள் - 447
விளையாட்டுக்கள்
தொகுஅதிகாரபூர்வமாக 13 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:
பதக்க நிலை
தொகுநிலை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
---|---|---|---|---|---|
1 | இந்தியா | 106 | 60 | 19 | 185 |
2 | இலங்கை | 16 | 25 | 52 | 93 |
3 | பாக்கித்தான் | 10 | 33 | 36 | 79 |
4 | வங்காளதேசம் | 7 | 17 | 35 | 59 |
5 | நேபாளம் | 4 | 8 | 16 | 28 |
6 | பூட்டான் | 0 | 0 | 2 | 2 |
7 | மாலைத்தீவுகள் | 0 | 0 | 1 | 1 |
ஆதாரம்
தொகு- டெயிலிநியுஸ், டிசம்பர் 15 - 30, 1995
- 'சாப்' விளையாட்டுத் தகவல்கள் (சிங்கள மூலம்) -ராஜா கட்டுகம்பொல பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-99854-0-X