1995 வேலூர் கோட்டை சிறை தகர்ப்பு

1995 வேலூர் கோட்டை சிறையில் இருந்த விடுதலைப் புலிகள் சுரங்கம் தோண்டி தப்பித்த நிகழ்வு

1995 வேலூர் கோட்டை சிறை தகர்ப்பு என்பது 1995 ஆகத்து 15 அன்று வேலூர் சிறையில் 153 அடி நீள (47 மீட்டர்) சுரங்கப் பாதையை தோண்டி 43 விடுதலைப்புலி கைதிகள் தப்பிய நிகழ்வு ஆகும்.[1][2] இவ்வாறு தப்பியோடிய விடுதலைப் புலி கைதிகளில் 21 பேர் சில வாரங்களில் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Daring Escapes". TribuneInida. 2004-02-08. http://www.tribuneindia.com/2004/20040208/spectrum/main1.htm. பார்த்த நாள்: 2009-01-02. 
  2. Burns, John F. (1995-09-24). "The Rebels In Sri Lanka Find Allies In India". NYTimes. https://www.nytimes.com/1995/09/24/world/the-rebels-in-sri-lanka-find-allies-in-india.html?pagewanted=all. பார்த்த நாள்: 2009-01-01.