1 வது சதுரங்க ஒலிம்பியாடு
1 வது சதுரங்க ஒலிம்பியாடு (1st Chess Olympiad) 1927 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியத்தின் தலைநகரமான இலண்டன் மாநகரில் நடைபெற்றது. வயது வேறுபாடில்லாத போட்டியாளர்கள் [1]மற்றும் பெண்களுக்கானப் போட்டிகள் மட்டுமில்லாமல் சதுரங்க விளையாட்டைப் பிரபலமாக்கும் நோக்கில் பல்வேறு நிகழ்வுகள் அப்போது நடைபெற்றன. 1927 ஆம் ஆண்டு சூலை 18 முதல் சூலை 30 வரை இலண்டனில் நடைபெற்ற இந்த ஒலிம்பியாடு போட்டியில் முதலாவது பெண்கள் உலகச் சதுரங்கப் போட்டியும் நடைபெற்றது.
முடிவுகள்
தொகுஅணிகளின் நிலை
தொகு# நாடு சதுரங்க வீரர்கள் புள்ளிகள் 1 அங்கேரி கெசா மரோக்சி, கெசா நாகி, அர்பத் வச்டா,கொர்னெல் அவாசி, எண்ட்ரெ சிடெய்னர் 40 2 டென்மார்க் ஒர்லா எர்மான் கிராசு, ஒல்கெர் நார்மன்-ஆன்சென், எரிக் ஆண்டர்சன் (சதுரங்க வீரர்), கார்ல் ரூபன் 381⁄2 3 ஐக்கிய இராச்சியம் என்றி எர்ன்சுடு அட்கின்சு, பிரடெரிக் யாடெசு, சியார்சு ஆலன் தாமசு,ரெகினால்டு பிரைசு மைக்கேல், சிபென்சர் 361⁄2 4 நெதர்லாந்து மேக்சு யுவீ, என்றி வீனிங்க், குரூன், யான் வில்லெம் டெ கோல்சிடெ,வில்லெம் செல்பவுட் 35 5 செக்கோசிலோவாக்கியா ரிச்சார்டு ரெட்டி, கார்ல் கில்க், கார்ல் அரோமத்கா, அமோசு போக்கோர்னி, லாடிசுசிலாவ் புரோகசு 341⁄2 6 செருமனி சீக்பெர்டு டாரசு, யாக்கசு மீசசு, கார்ல் கார்லுசு, என்ரிச் வாக்னர் 34 7 ஆஸ்திரியா எர்னசுடு குரூன்பெல்டு, யோசப் லோக்வென்க், ஆன்சு குமோச்,சீக்பிரைடு ரெகினால்டு வுல்ப்,குரூபர் 34 8 சுவிட்சர்லாந்து ஆன்சு யோகனர் எச், ஆசுகர் நாகெலி, ஓட்டோ சிம்மர்மான், என்றி கிரோப், வால்டர் மைக்கேல் 32 9 யுகோசுலோவிய இராச்சியம் போரிசிலாவ் கோசுடிக், விளாடிமிர் வுகோவிச், லாசோசு அசுடோலோசு, கலாபார் 30 10 இத்தாலி சிடெபனோ ரோசலி டெல் டர்கோ,மாரியோ மோன்டிசெல்லி, மேக்சு ரோமாய்,அண்டோனியோ சாக்கோனி 281⁄2 11 சுவீடன் ஆலன் நில்சான்,கசுடாப் நிகோம்,எர்னசுடு சாக்கப்சன்,கோசுடா சுடோல்சு 28 12 அர்கெந்தீனா ராபர்டோ கிராவ்,ரிவாரோலா,னோகியூவசு அகுனா,லூயிசு பாலௌ (சதுரங்க வீரர் 27 13 பிரான்சு ஆண்ட்ரெ செரான்,ஆண்ட்ரெ மபாங்,சியார்செசு ரினாடு, லூயிசு பெட்பெடர் 241⁄2 14 பின்லாந்து Aஅனாடோல் திசெபுர்னாப்,ராசுமுசான்,எயிலிமோ,டெர்கோ 211⁄2 15 பெல்ஜியம் சியார்சு கோல்டனோவ்சுகி,சென்சர் ஐ, லௌவியாவ்,சென்சர் எம் 211⁄2 16 எசுப்பானியா மானுவேல் கோல்மேயோ டோரியன்டெ, வாலன்டி மாரின் ஒய் லோவெட், விலார்டெபோ, சோலெர் 141⁄2
தனிநபர் பதக்கங்கள்
தொகுசதுரங்கப் பலகை வரிசை அடிப்படையில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. அதிகப்புள்ளிகள் ஈட்டிய முதல் ஆறு வீரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.[2]
# வீரர் புள்ளிகள் சதவீதம் 1 சியார்சு ஆலன் தாமசு, இங்கிலாந்து 12/15 80% 1 ஓல்கர் நார்மான் ஆன்சென், டென்மார்க் 12/15 80% 3 ரிச்சர்டு ரெட்டி, செக்கோசுலோவேகியா 111⁄2/15 76.7% 4 கெசா மார்கோசி, அங்கேரி 9/12 75% 5 எர்னசுடு குரூன்பெல்டு, ஆத்திரியா 91⁄2/13 73.1% 6 மேக்சு யூவி, நெதர்லாந்து 101⁄2/15 70%
மேற்கோள்கள்
தொகு- ↑ Although commonly referred to as the men's division, this section is open to both male and female players.
- ↑ OlimpBase :: 1st Chess Olympiad, London 1927, information
- 1st Chess Olympiad: London 1927 OlimpBase