2-புரோமோ அனிசோல்
வேதிச் சேர்மம்
2-புரோமோ அனிசோல் (2-Bromoanisole) என்ற கரிமபுரோமைடு BrC6H4OCH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. புரோமோ அனிசோல் சேர்மத்தின் மூன்று மாற்றியன்களில் ஒன்றான இச்சேர்மம் நிறமற்ற நீர்மமாகக் காணப்படுகிறது. 3-புரோமோ அனிசோல், 4-புரோமோ அனிசோல் என்பவை மற்ற இரண்டு மாற்றியன்களாகும். எக் வினைகள், புச்வால்ட்டு-ஆர்ட்விக் இணைப்பு வினைகள், சுசுகி இணைப்பு வினைகள், [1] உல்மான் ஒடுக்க வினைகள் [2] உள்ளிட்ட உலோக வினையூக்கி இணைப்பு வினைகளில் இச்சேர்மம் ஒரு நிலையான இணைப்புப் பங்காளராகச் செயல்படுகிறது. தொடர்புடைய கிரிக்னார்டு வினைப்பொருள் உடனடியாக உருவாகிறது. இது ஆர்த்தோ அனிசால்டிகைடு சேர்மம் தயாரிப்புக்கான ஒரு முன்னோடிச் சேர்மமாகும். [3][4]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
1-புரோமோ-2-மெத்தாக்சி-பென்சீன்
| |
இனங்காட்டிகள் | |
578-57-4 | |
ChemSpider | 13881329 |
EC number | 209-425-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11358 |
| |
பண்புகள் | |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
உருகுநிலை | 2.5 °C (36.5 °F; 275.6 K) |
கொதிநிலை | 216 °C (421 °F; 489 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H411 | |
P273, P391, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Klapars, Artis; Antilla, Jon C.; Huang, Xiaohua; Buchwald, Stephen L. (2001). "A General and Efficient Copper Catalyst for the Amidation of Aryl Halides and theN-Arylation of Nitrogen Heterocycles". Journal of the American Chemical Society 123 (31): 7727–7729. doi:10.1021/ja016226z. பப்மெட்:11481007.
- ↑ Buck, Elizabeth; Song, Zhiguo J. (2005). "Preparation of 1-Methoxy-2-(4-Methoxyphenoxy)Benzene". Organic Syntheses 82: 69. doi:10.15227/orgsyn.082.0069.
- ↑ Sisti, A. J. (1964). "O-Anisaldehyde". Organic Syntheses 44: 4. doi:10.15227/orgsyn.044.0004.
- ↑ Brinkmeyer, R. S.; Collington, E. W.; Meyers, A. I. (1974). "Aldehydes from 4,4-Dimethyl-2-oxazoline and Grignard Reagents: O-Anisaldehyde". Organic Syntheses 54: 42. doi:10.15227/orgsyn.054.0042.