2006 தேசிய சித்த மருத்துவ மாநாடு

2006 தேசிய சித்த மருத்துவ மாநாடு என்பது தமிழ் மருத்துவ கழகமும் தமிழ்நாடு சித்த மருத்துவ பட்டதாரிகள் சங்கமும் இணைந்து நடத்திய ஒரு சித்த மருத்துவ மாநாடு ஆகும். இது செப்டம்பர் 25, 26 ம் திகதிகளில் சென்னையில் தமிழ் மொழியில் நடைபெற்றது.

" சித்த மருத்துவம் தமிழ் மண்ணின் மருத்துவம், தமிழரின் தொல் அறிவியல், தொலைநோக்குச் சித்தாந்தம், நல்வாழ்வுக் களஞ்சியம், பண்பாட்டுப் பொட்டகம், தவிர்க்கமுடியாத கலை, தகர்க்க முடியாத உண்மை." எனக் கூறி இந்த மாநாடு முன்னெடுக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்தொகு

  1. அழைப்பிதழ்

வெளி இணைப்புகள்தொகு