2009 அசாம் மக்களவை உறுப்பினர்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் அசாம் மாநிலத்திலிருக்கும் 14 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.
வ.எண். | மக்களவைத் தொகுதியின் பெயர் | மக்களவை உறுப்பினர் | அரசியல் கட்சி |
---|---|---|---|
1 | துப்ரி | மவுலானா பத்ருதீன் அஜ்மல் | அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி |
2 | கோக்ராஜ்கர் | சன்சுமா குங்குர் பிவிஸ்வ்முத்தியரி | போடோலாந்து மக்கள் முன்னணி |
3 | கவுகாத்தி | பிஜோயா சக்ரவர்த்தி | பாரதீய ஜனதா கட்சி |
4 | மங்கல்டோய் | ராமன் தேகா | பாரதீய ஜனதா கட்சி |
5 | தன்னாட்சி மாவட்டம் (Autonomous District) | பைரோன் சிங் எங்டி | இந்திய தேசிய காங்கிரஸ் |
6 | திப்ருகார்க் | பாபன் சிங் கடோவார் | இந்திய தேசிய காங்கிரஸ் |
7 | காலியோபார் | திப் கோகாய் | இந்திய தேசிய காங்கிரஸ் |
8 | நவ்ஹாங் | ரஜன் கோகெய்ன் | பாரதீய ஜனதா கட்சி |
9 | ஜோர்ஹட் | பிஜோய் கிருஷ்ணா ஹேண்டிகியூ | இந்திய தேசிய காங்கிரஸ் |
10 | பார்பேடா | இஸ்மாயில் ஹூசைன் | இந்திய தேசிய காங்கிரஸ் |
11 | லக்கிம்பூர் | ராணே நரா | இந்திய தேசிய காங்கிரஸ் |
12 | சில்சார் | கபீந்திரா புர்ஹைஸ்தா | பாரதீய ஜனதா கட்சி |
13 | கரீம்கஞ்ச் | கிரிபாநாத் மல்லா | பாரதிய ஜனதா கட்சி |
14 | தேஜ்பூர் | ஜோசப் டோபோ | அசாம் கன பரிசத் |
கட்சி வாரியாக உறுப்பினர்கள்
தொகுஇம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை: