2009 இலங்கை சாகித்திய விருது (தமிழ்)

(2009 இலங்கை சாகித்திய விருது இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2009 இலங்கை சாகித்திய விருது, 2009 ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அரச சாகித்திய விழாவில் விருது பெற்ற தமிழ் மொழி மூல நூல்களினதும், நூலாசிரியர்களினதும் பட்டியல்

விசேட விருது தொகு

சாகித்திய இரத்தினா - கலாநிதி க. குணராசா (செங்கை ஆழியான்)

நூல்கள் தொகு

கவிதை தொகு

  • என்னை துயில் எறிந்தவன் - அஸ்ரப் சிஹாப்தீன்
  • வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து - நீ.பி. அருளானந்தன்[1]

சிறுகதை தொகு

  • உடைந்த கண்ணாடியில் மறைந்திருக்கும் குருவி - ஓட்டமாவடி அரபாத்
  • ஆத்ம விசாரம் - அ.ச. பாய்வா

நாவல் தொகு

  • வயலான் குருவி - அஸீஸ் எம். பாயிஸ்
  • விதிவரைந்த பாதையில் - வவுனியூர் இரா. உதயணன்

நாடகம் தொகு

சிறுவர் இலக்கியம் தொகு

  • குட்டி முயலும் சுட்டிப் பயலும் - ஓ. கே. குணநாதன்
  • பூனைக்கு மணி கட்டிய எலி - ஸி. எம். ஏ. அமீன்

நானாவித இலக்கியம் தொகு

  • கர்மயோகி பவுல் - வண. கலாநிதி எஸ். ஏ. ஐ. மத்தியு
  • மட்டக்களப்பு கோவில்களும் தமிழர் பண்பாடும் - எஸ். தில்லைநாதன்

மொழிபெயர்ப்பு சிறுவர் இலக்கியம் தொகு

  • சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு - சரோஜினி அருணாசலம்

மொழிபெயர்ப்பு இளையோர் இலக்கியம் தொகு

  • நெடும்பயணம் - மடுளுகிரிய விஜேரத்ன
  • குருதட்சணை - திக்குவல்லை கமால்

மேற்கோள்கள் தொகு

  • இலங்கை சாகித்திய விருது மலர் - 2009