2009 கர்நாடகா மக்களவை உறுப்பினர்கள்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் கர்நாடகா மாநிலத்திலிருக்கும் 28 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.
வ.எண். | மக்களவைத் தொகுதியின் பெயர் | மக்களவை உறுப்பினர் | அரசியல் கட்சி |
---|---|---|---|
1 | பெங்களூர் தெற்கு | அனந்த குமார் | பாரதீய ஜனதா கட்சி |
2 | பெல்காம் | சுரேஷ் சனபசப்பா அங்காடி | பாரதீய ஜனதா கட்சி |
3 | தும்கூர் | கங்காசந்த்ர சித்தப்பா பசவராஜ் | பாரதீய ஜனதா கட்சி |
4 | ஹசன் | எச்.டி.தேவகவுடா | ஜனதா தளம் (மதச்சார்பற்ற) |
5 | சாம்ராஜ்நகர் | ரங்கசாமி துருவநாராயணா | இந்திய தேசிய காங்கிரஸ் |
6 | பாகல்கோட் | பர்வதகவுடா சந்தனகவுடா காடிக்கவுடர் | பாரதீய ஜனதா கட்சி |
7 | உடுப்பி சிக்மகளூர் | டி.வி.சதானந்த கவுடா | பாரதீய ஜனதா கட்சி |
8 | பெங்களூர் வடக்கு | சந்த்ரே டி.பி.கவுடா | பாரதீய ஜனதா கட்சி |
9 | உத்தர கன்னடா | ஆனந்த குமார் தாத்தரேய ஹெக்டே | பாரதீய ஜனதா கட்சி |
10 | பீஜப்பூர் | ரமேஷ் சாந்தப்பா சிகாஜிநாகி | பாரதீய ஜனதா கட்சி |
11 | தார்வாட் | பிரல்கத் வெங்கடேஷ் ஜோசி | பாரதீய ஜனதா கட்சி |
12 | தக்ஷின கன்னடா | நளின்குமார் காடீல் | பாரதீய ஜனதா கட்சி |
13 | சிக்கோடி | ரமேஷ் விஸ்வநாத் கட்டி | பாரதீய ஜனதா கட்சி |
14 | குல்பர்கா | மல்லிகார்ஜீன கார்கே | இந்திய தேசிய காங்கிரஸ் |
15 | பெங்களூர் புறநகர் | எச்.டி.குமாரசுவாமி | ஜனதா தளம் (மதச்சார்பற்ற) |
16 | பெங்களூர் மத்தி | பி.சி.மோகன் | பாரதீய ஜனதா கட்சி |
17 | சிக்பள்ளபூர் | வீரப்ப மொய்லி | இந்திய தேசிய காங்கிரஸ் |
18 | கோலார் | கே. எச்.முனியப்பா | இந்திய தேசிய காங்கிரஸ் |
19 | ரெய்ச்சூர் | எஸ்.பக்கிரியப்பா | பாரதீய ஜனதா கட்சி |
20 | பெல்லாரி | சே.சாந்தா | பாரதீய ஜனதா கட்சி |
21 | கோப்பல் | சிவராம கவுடா | பாரதீய ஜனதா கட்சி |
22 | தாவன்கெரே | கவுடர் மல்லிகார்ஜீனப்பா சித்தேஸ்வரா | பாரதீய ஜனதா கட்சி |
23 | பிதார் | என்.தரம்சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் |
24 | மாண்டியா | என்.சாலுவராய சுவாமி | ஜனதா தளம் (மதச்சார்பற்ற) |
25 | சித்ரதுர்கா | ஜனார்த்தன சுவாமி | பாரதீய ஜனதா கட்சி |
26 | காவேரி | சிவகுமார் சனபசப்பா உடாசி | பாரதீய ஜனதா கட்சி |
27 | மைசூர் | அடகூர் குச்சேகவுடா விஸ்வநாத் | இந்திய தேசிய காங்கிரஸ் |
28 | சிமோகா | ராகவேந்திர எடியூரப்பா | பாரதீய ஜனதா கட்சி |
கட்சி வாரியாக உறுப்பினர்கள்
தொகுஇம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை: