2010 சுருவாட்-கோல்பேர்ட் பேரணி

2010 சுருவாட்-கோல்பேர்ட் பேரணி என்பது ஒக்டோபர் 30, 2010 இல் வாசிங்டன் தேசிய பேரங்காடியில் (National Mall) நடைபெற்ற பேரணி ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் புகழ்பெற்ற நகைச்சுவையாளர்களான யோன் சுருவாட் மற்றும் இசுடீபன் கோபேர்ட் இந்த பேரணியை அறிவித்தார்கள். ஐக்கிய அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் தீவிர வலது சாரிப் போக்குகளைச் சாடி இந்தப் பேரணி நடைபெற்றது . சிபிஎஸ் நியூஸ் AirPhotosLive.com மூலம் வான்வழி ஒளிப்படங்களின் ஆய்வின்படி, இப்பேரணியில் 215,000 பேர் பங்கேற்றதாக செய்திகள் வெளியாயின.[1]

2010 சுருவாட்-கோல்பேர்ட் பேரணி
Posters for the rallies
தேதிOctober 30, 2010
நிகழ்விடம்The National Mall
Washington, D.C.

Satellite assemblages in several additional U.S. cities

பங்கேற்றவர்கள்Promoters/planned speakers:
Stephen Colbert
Jon Stewart (யோன் சுருவாட்)

Sponsor:
Comedy Central

வலைத்தளம்KeepFearAlive.com /
RallyToRestoreSanity.com

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Montopoli, Brian (October 30, 2010). "Jon Stewart Rally Attracts Estimated 215,000". CBS News இம் மூலத்தில் இருந்து நவம்பர் 13, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131113102747/http://www.cbsnews.com/8301-503544_162-20021284-503544.html. 

வெளி இணைப்புகள்

தொகு