ஜான் ஸ்டூவர்ட்
(யோன் சுருவாட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜான் ஸ்டூவர்ட் (Jon Stewart) அமெரிக்க நகைச்சுவையாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சியாளர். இவரது அரசியல் அங்கத நிகழ்ச்சியான The Daily Show சராசரி 1.5 மில்லியன் மக்களால் பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் இவர் அமெரிக்க சனாதிபதி ஜார்ஜ் புஸ்ஸையும் ஈராக் போரையும் நகைச்சுவையுடன் கடுமையாக விமர்சனம் செய்துண்டு.
மேற்கோள்கள்
தொகு- ↑ Stewart, Jon.(1997-02-27).George Carlin: 40 Years of Comedy[TV].எச்பிஓ.
- ↑ Speidel, Maria (April 4, 1994). "Prince of Cool Air". People. Archived from the original on March 4, 2014. பார்க்கப்பட்ட நாள் February 12, 2019.
- ↑ Keepnews, Peter (1999-08-08). "There Was Thought in His Rage". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2008-06-23.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ Stewart, Jon.(2005-09-18).The 57th Annual Primetime Emmy Awards[TV].சிபிஎஸ்.
- ↑ "Interview With Jon Stewart". CNN. பார்க்கப்பட்ட நாள் 2008-10-30.
- ↑ Dowd, Maureen (2006-11-16). "America's Anchors". Rolling Stone. Archived from the original on 2006-12-09. பார்க்கப்பட்ட நாள் 2007-10-09.