2010 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

2010 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் அல்லது 11-வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (11 TH SAF GAMES ) வங்காளதேசம் டாக்கா நகரில் 2010 சனவரி 26 ஆம் திகதி முதல், பெப்ரவரி 9ஆம் திகதி வரை நடைபெற்றது. 90 தங்கப் பதக்கங்களை வென்று 11-வது தடவையாகவும் இந்தியா முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. போட்டியை நடத்திய வங்காளதேசம் மூன்றாமிடத்தையும், பாக்கிஸ்தான் இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.

பங்குபெற்ற நாடுகள்

தொகு

ஒதுக்கப்பட்ட பதக்கங்கள்

தொகு
  • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 158
  • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 159
  • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 214
  • மொத்தப் பதக்கங்கள் - 531

விளையாட்டுக்கள்

தொகு

அதிகாரபூர்வமாக 23 விளையாட்டுக்கள் இடம்பெற்றன.

பதக்க நிலை

தொகு
 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1   இந்தியா 90 55 29 174
2   பாக்கித்தான் 19 25 36 80
3   வங்காளதேசம் 18 24 55 97
4   இலங்கை 16 35 54 105
5   நேபாளம் 8 9 19 36
6  ஆப்கானிஸ்தான் 7 9 16 32
7   பூட்டான் 0 2 3 05
8   மாலைத்தீவுகள் 0 0 2 02

ஆதாரம்

தொகு
  • தி ஐலண்ட் - சனவரி 22 - பெப்ரவரி 13, 2010

வெளி இணைப்புகள்

தொகு