முதன்மை பட்டியைத் திறக்கவும்

2011 சீன எதிர்ப்புப் போராட்டங்கள் என்பது சீன மக்களாட்சி இயக்கத்தால், சீனாவின் கிழைமை தோறும் மக்களாட்சி ஆதரவு வீதிப் போராட்டங்கள் நடத்த அறைகூவல்கள் விடப்பட்டது. மத்திய கிழக்கில் நிகழ்ந்த போராட்டங்கள், புரட்சிகளால் ஊக்குவிக்கப்பட்டு இது நடந்தது. இதைத் தொடர்ந்து சீன அரசு மிகக் கடுமையான அடக்குமுறையை பிரயோகித்து பரவலான போராட்டங்கள் எதுவும் நடக்காமல் செய்தது. மிகவும் அறியப்பெற்ற எழுத்தாளர்களும், கலைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.