2011 மலேசியத் தமிழர் வாழ்வியல் மாநாடு

மலேசியத் தமிழர் வாழ்வியல் மாநாடு என்பது சனவரி 22-23, 2011 திகதிகளில் கோலாலம்பூரிலுள்ள மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள மாநாடு ஆகும். இந்த மாநாட்டை மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து மலேசிய மாணவர்கள் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பான மலேசியத் தமிழ்க் காப்பகம் ஒழுங்கு செய்துள்ளது. இந்த மாநாட்டில் மலேசியத் தமிழர்களின் வரலாறும், வாழ்வியலும் சிறப்பாக ஆய்வு செய்யப்பபட்டது.

வெளி இணைப்புகள்

தொகு