2012 உத்தராகண்ட சட்டப் பேரவைத் தேர்தல்

உத்தராகண்டா மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து அதன் முடிவுகள் மார்ச்சு 6 ஆம் தேதி 2012 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

உத்தராகண்ட தேர்தலின் முடிவுகள் 2012

தொகு
தரம் கட்சி வென்றவர்கள்
1 பாஜக 31
2 காங்கிரசு 32
3 பகுஜன் சமாஜ் கட்சி 3
4 மற்றவர்கள் 4
மொத்தம் 70

உத்திராகண்டத்தின் 70 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 36 தொகுதிகள்[1] தேவை, காங்கிரசு 32 தொகுதிகளிலும் பாஜக 31 தொகுதிகளிலும் வென்றதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது.

உத்தராகண்டம் தேர்தலின் முடிவுகள் 2007

தொகு

{{}}

தரம் கட்சி நின்றவர்கள் வென்றவர்கள்
1 பாரதீய ஜனதாக் கட்சி 69 34
4 உத்தர்கந்த் கிராந்தி தளம் 61 3
4 சுயேச்சை 240 3
2 இந்திய தேசிய காங்கிரஸ் 69 21
3 சமாஜ்வாதி கட்சி 69 8
மொத்தம் 69/70

மேற்கோள்கள்

தொகு

State Assembly elections in India, 2007

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-05. பார்க்கப்பட்ட நாள் 2012-03-08. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்பு

தொகு