2012 கோடைக்கால ஒலிம்பிக்கில் வங்காளதேசம்
வங்காளதேசம் கலந்துகொண்ட தொடர்ச்சியான எட்டாவது ஒலிம்பிக் பங்களிப்புகள் 2012 சூலை 27 முதல் ஆகத்து 12 வரை இலண்டனில் நடந்த 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளாக அமைந்தது.[1]
2012 கோடை ஒலிம்பிக் விளையாட்டுகளில் வங்காளதேசம் | |
---|---|
ப.ஒ.கு குறியீடு | BAN |
தே.ஒ.கு | வங்காளதேச ஒலிம்பிக் கழகம் |
இணையதளம் | www |
இலண்டன் | |
போட்டியாளர்கள் | 5 - 5 விளையாட்டுகளில் |
கொடி தாங்கியவர் | பகுபிசுர் ரகுமான் சாகோர் |
பதக்கங்கள் |
|
2012 ஒலிம்பிக் போட்டிக்கு 5 வங்காளதேசியர்கள் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர். அதில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர், அவர்கள் வில்வித்தை, தடகளம், சீருடல் பயிற்சி, துப்பாக்கி சுடுதல், நீந்துதல் போட்டியில் கலந்து கொண்டனர்.[2][3] அவர்கள் அனைவரும் நேரடித் தகுதி பெறாமல் பல்கலைக்கழக மட்டத்திலும், முத்தரப்பு அழைப்பின் மூலமும் தேர்வு செய்யப்பட்டனர். இருப்பினும் வங்கதேசம் இதுவரை ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லவில்லை.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bangladesh Olympic Association :: Home". Archived from the original on 29 April 2012. பார்க்கப்பட்ட நாள் 16 April 2012.
- ↑ "Bangladesh Olympic Association :: Home". Archived from the original on 29 April 2012. பார்க்கப்பட்ட நாள் 16 April 2012.
- ↑ "Olympics-Bangladesh's man of the sea ready for biggest honour". Reuters. பார்க்கப்பட்ட நாள் 2 July 2012.