2012 மகளிர் கபடி உலகக் கோப்பை
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
2012 உலகக்கோப்பை கபடி போட்டி பெண்களுக்காக நடைபெற்ற முதல் உலகக் கோப்பைப் கபடி போட்டி ஆகும். இதை பீகார் அரசு மற்றும் இந்திய அமெச்சூர் கபடி கூட்டமைப்பு ஏற்பாடு செய்தன.[1]
அணிகள்
தொகுஉலகக் கோப்பை கபடி போட்டியில் பின்வரும் 16 அணிகள் பங்கற்றன.
இடம்
தொகுஅனைத்து போட்டிகளும் பாட்னாவின் கங்கர்பாக், பாட்லிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றன.
குறிப்புகள்
தொகு- ↑ "Welcome to International Kabaddi Federation". Kabaddiikf.com. 4 மார்ச்சு 2012. Archived from the original on 21 ஏப்பிரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 சூலை 2013.