2014 அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்
2014 அருணாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல், 2014 ஏப்ரல் 9 ம் தேதி நடைபெற்றதுடன், பாராளுமன்றத் தேர்தல் 2014 உடன் நடைபெற்றது. வாக்குகள் 16 மே 2014 அன்று கணக்கிடப்பட்டன. இந்தத் தேர்தலானது அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சட்டமன்றத்தின் அனைத்து 60 இடங்களுக்கும் நடைபெற்றது[2]
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
60 தொகுதிகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 70%[1] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
முடிவுகள்
தொகுஇந்திய தேசிய காங்கிரஸ் 60 தொகுதிகளில் 42 தொகுதிகளை வென்றது , பா.ஜ.க 11 இடங்களை வென்றது.
மேற்கோள்
தொகு- ↑ "70% voter turnout in Arunachal Pradesh is a strong message to China: BJP's Kiren Rijiju". சிஎன்என்-ஐபிஎன். 2014-05-09. http://www.dnaindia.com/india/report-70-voter-turnout-in-arunachal-pradesh-is-a-strong-message-to-china-bjp-s-kiren-rijiju-1989665.
- ↑ "Schedule for the General Elections to the Legislative Assembly of Arunachal Pradesh" (PDF). Election Commission of India.