2014 காசா போர்
2014 காசா போர் அல்லது பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை (Operation Protective Edge, எபிரேயம்: מִבְצָע צוּק אֵיתָן; வலிமையான பாறை என்ற அர்த்தம்) என்றும் அறியப்படுவது, 8 சூலை 2014 அன்று இசுரேலிய பாதுகாப்புப் படைகளினால் காசாக்கரை மீது தொடங்கப்பட்ட படைத்துறை நடவடிக்கையாகும்.[8]
பாதுகாப்பு விளிம்பு நடவடிக்கை Operation Protective Edge |
|||||||
---|---|---|---|---|---|---|---|
இஸ்ரேல்- பாலஸ்தீன எல்லை பகுதி | |||||||
2012 ல் காசா எல்லைகளை |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இசுரேல் | காசா கரை | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
பெஞ்சமின் நெடான்யாஹூ பிரதம மந்திரி மோசே யாலன் பாதுகாப்பு அமைச்சர் பெனி கான்ட்ஸ் பிரதம தளபதி அமிர் எஸ்கெல் இசுரேலிய விமானப்படை சமி டேர்கமன் தென் படைத்தளபதி யோரம் கொகென் | இஸ்மாயில் ஹனியே முஹம்மத் டிப் ரமடான் சலாஹ் |
||||||
படைப் பிரிவுகள் | |||||||
இசுரேலிய பாதுகாப்புப் படைகள் சின் பெட் | ஹமாஸ் இராணுவப் பிரிவு அல்-அக்சா தியாகிகள் படையணி |
||||||
பலம் | |||||||
இசுரேலிய தென் படையும் 40,000 பிற்பயன்பாட்டுக்கான வீரர்களும்[2] | தெரியவில்லை 10,000 க்கு மேற்பட்ட ஊந்துகணைகளும் எறிகணைகளும் (இசுரேலிய கணிப்பு)[3] |
||||||
இழப்புகள் | |||||||
கொல்லப்படவில்லை[4] 27 பேர் காயப்பட்டனர் (21 பொது மக்கள்)[5][6] | 192 பேர் கொல்லப்பட்டனர்[7] (77% பொது மக்கள்) 1,361 பேர் காயப்பட்டனர் |
இந்த படைத்துறை நடவடிக்கையின் போது 8 சூலை 2014 அன்று காசா, பெஇட், ஹனென் ஆகிய நகரங்களின் மீது இசுரேலிய பாதுகாப்புப் படைகளினால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களின் காரணமாக 192 பலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.[9] 1361 பேர் கடுமையான காயங்களுக்கும் உள்ளாகினர்.[10] 17,000 பேர் வரை இடம்பெயர்ந்ததாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.[11]
காசாவிலுள்ள பாலத்தீன ஆயுதக்குழுவான ஹமாசுடன் 8 சூலை 2014 அன்று முதல் இஸ்ரேல் ஈடுபட்டுவருகின்ற சண்டையை நிறுத்துவதற்கு எகிப்து முன்மொழிந்த யோசனைக்கு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான இசுரேலிய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவு இந்த யோசனையை நிராகரித்தது.[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ben Solomon, Ariel. "Videos show Lebanese jihadi group active in Gaza". The Jerusalem Post. பார்க்கப்பட்ட நாள் 11 July 2014.
- ↑ "IDF chief Gantz asks for call-up of 40,000 reserves amid Operation Protective Edge". The Jerusalem Post. பார்க்கப்பட்ட நாள் 8 July 2014.
- ↑ "Operation Protective edge: Israel bombs Gaza in retaliation for rockets", The Guardian, 8 July 2014, archived from the original on 14 ஜூலை 2014, பார்க்கப்பட்ட நாள் 15 ஜூலை 2014
{{citation}}
: Check date values in:|accessdate=
and|archive-date=
(help) - ↑ "Operation Protective Edge, day 4". Haaretz. 11 July 2014. http://www.haaretz.com/news/diplomacy-defense/.premium-1.604437. பார்த்த நாள்: 11 July 2014.
- ↑ "Operation Protective Edge, day 3". Haaretz. 10 July 2014. http://www.haaretz.com/news/diplomacy-defense/1.604161. பார்த்த நாள்: 10 July 2014.
- ↑ "Two IDF soldiers injured by mortar fire in Eshkol". Y net. 10 July 2014. http://www.ynetnews.com/articles/0,7340,L-4541453,00.html. பார்த்த நாள்: 10 July 2014.
- ↑ Israel accepts truce plan; Hamas balks
- ↑ "IDF's Operation "Protective Edge" Begins Against Gaza". Jewish Press. பார்க்கப்பட்ட நாள் 8 July 2014.
- ↑ http://www.washingtonpost.com/world/middle_east/after-a-week-of-fighting-between-israel-and-hamas-talk-turns-to-diplomacy/2014/07/14/c1bf9f84-0536-4dc5-93b7-cc51ba3e4aa3_story.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2014-07-15. பார்க்கப்பட்ட நாள் 2014-07-15.
- ↑ http://www.unrwa.org/gaza-emergency
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-15. பார்க்கப்பட்ட நாள் 2014-07-15.