2014 கேன்ஸ் திரைப்பட விழா
வார்ப்புரு:Infobox Film festival
2014 கேன்ஸ் திரைப்பட விழா, (2014 Cannes Film Festival) 2014 ஆம் ஆண்டு, மே மாதம் 14ம் திகதி முதல் 25ம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது[1]. இது 67 ஆவது ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா ஆகும். நியூசிலாந்து இயக்குநர் ஜேன் காம்பியன் முதன்மைப் போட்டிகள் பிரிவிற்கான நடுவர் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்[2].
நடுவர்கள்
தொகு- முதன்மைப் போட்டிகள்
- ஜேன் காம்பியன் - நியூசிலாந்து இயக்குநர் (தலைவர்)
- சினிஃபாண்டேஷன் மற்றும் குறும்படங்கள்[3]
குறிப்புகள்
தொகு- ↑ "Cannes Film Festival". Cannes. பார்க்கப்பட்ட நாள் 12 December 2013.
- ↑ "Jane Campion to preside over Cannes Film Festival jury". BBC News. பார்க்கப்பட்ட நாள் 7 January 2014.
- ↑ "Abbas Kiarostami to preside over jury at Cannes film festival". PressTV. Archived from the original on 14 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 March 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)