2018 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம்

வார்ப்புரு:Infobox field hockey 2018 உலகக்கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டம் (2018 Men's Hockey World Cup) இது உலக ஹாக்கி கோப்பையின் 14வது பதிப்பாகும். இது பன்னாட்டு ஹாக்கி கூட்டமைப்பால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த 14வது உலகக் கோப்பை ஆடவர் வளைதடிப் பந்தாட்டங்கள் 2018-ஆம் ஆண்டில் இந்தியாவின் புவனேஸ்வர் நகரத்தில் உள்ள கலிங்கா விளையாட்டரங்கில் 28 நவம்பர் முதல் 16 டிசம்பர் 2018 முடிய நடைபெற்றது. இந்த போட்டிகளில் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளின் அணிகள் பங்கு கொண்டது.[1][2][3]இப்போட்டிகளில் பெல்ஜியம் முதலிடத்தையும், நெதர்லாந்து இரண்டாம் இடத்தையும், ஆஸ்திரேலியா மூன்றாம் இடத்தையும், இங்கிலாந்து நான்காம் இடத்தையும் பெற்றது.

போட்டி முடிவுகள்

தொகு

இப்போட்டிகளில் பெல்ஜியம் தங்கப் பதக்கத்துடன் முதலிடத்தையும், நெதர்லாந்து வெள்ளிப் பதக்கத்துடன் இரண்டாம் இடத்தையும், ஆஸ்திரேலியா வெண்கலப் பதக்கத்துடன் மூன்றாம் இடத்தையும், இங்கிலாந்து நான்காம் இடத்தையும் பெற்றது.

நிலை அணி வி வெ தோ கோநே கோஎ கோவே பு Final result
1 BEL 7 5 2 0 22 5 +17 17 Gold medal
2 NED 7 4 2 1 22 8 +14 14 Silver medal
3 AUS 6 5 1 0 29 4 +25 16 Bronze medal
4 ENG 7 3 1 3 12 23 −11 10 Fourth place
5 GER 4 3 0 1 11 6 +5 9 Eliminated in
quarterfinals
6 IND 4 2 1 1 13 5 +8 7
7 ARG 4 2 0 2 12 11 +1 6
8 FRA 5 2 1 2 8 9 −1 7
9 NZL 4 1 1 2 4 8 −4 4 Eliminated in
crossover matches
10 CHN 4 0 2 2 3 15 −12 2
11 CAN 4 0 1 3 3 13 −10 1
12 PAK 4 0 1 3 2 12 −10 1
13 ESP 3 0 2 1 6 7 −1 2 Eliminated in
group stage
14 IRE 3 0 1 2 4 7 −3 1
15 MAS 3 0 1 2 4 13 −9 1
16 RSA 3 0 1 2 2 11 −9 1
மூலம்: FIH
வகைப்பாட்டிற்கான விதிகள்: 1) round; 2) position in pools; 3) points in pools; 4) matches won; 5) goal difference; 6) goals for.[4]

சிறப்பு விருதுகள்

தொகு

விளையாட்டுப் போட்டிகளின் முடிவில் கீழ்கண்ட இனங்களில் சிறப்பாக செயல்பட்டமைக்கு கீழ்கண்டவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.

போட்டியின் சிறந்த விளையாட்டாளர் போட்டியின் சிறந்த கோல் கீப்பர் போட்டியின் இளைய விளையாட்டாளர் அதிக கோல் அடித்தவர் சிறப்பாக விளையாடிய அணி
பெல்ஜியம் - ஆர்தர் வான் டோரன் பெல்ஜியம் - பிர்மின் பிளாக் நெதர்லாந்து - தீஜ்ஸ் வான் டேம் ஆஸ்திரேலியா பிளேக் கோவர்ஸ்
பெல்ஜியம் - அலெக்சாந்தர் ஹென்றிக்ஸ்
ஸ்பெயின்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "England & India to host Hockey World Cups 2018". FIH. 7 November 2013. பார்க்கப்பட்ட நாள் 8 November 2013.
  2. "Odisha dazzles world hockey". The New Indian Express இம் மூலத்தில் இருந்து 26 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181226055932/http://www.newindianexpress.com/states/odisha/2018/nov/28/odisha-dazzles-world-hockey-1904261.html. 
  3. "Hockey World Cup 2018 Opening Ceremony, Highlights: Shah Rukh Khan, Madhuri Dixit, AR Rahman add colour" (in en). hindustantimes.com. 27 November 2018. https://www.hindustantimes.com/other-sports/hockey-world-cup-2018-opening-ceremony-live-updates-shah-rukh-khan-ar-rahman-madhuri-dixit-set-to-dazzle-kalinga-stadium/story-FfqgfPZLoU1dpeoZjaq7nK.html#highlight13. 
  4. World Cups 2018 Tournament Regulations

வெளி இணைப்புகள்

தொகு