2020 ஓமானில் கொரோனாவைரசுத் தொற்று

2020 ஓமானில் கொரோனாவைரசுத் தொற்று (2020 coronavirus pandemic in Oman) என்பது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் கொரோனாவைரசு நோய் பரவல் பற்றியதாகும். 10 செப்டம்பர் நிலவரப்படி 88,337 பேர் உறுதி செய்யப்பட்ட நோய்த் தாக்கம் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.[1] (10 செப்டம்பர் 2020 நிலவரப்படி) 762 பேர் உயிரிழந்துள்ளனர்.

2020 ஓமானில் கொரோனாவைரசுத் தொற்று
2020 coronavirus pandemic in Oman
மஸ்கத் ஆளுநர் அலுவலகம், இதுவரை ஓமனில் 1,700 க்கும் அதிகமான தொற்றுகள் உள்ளதாக பதிவு செய்துள்ளது மற்றும் ஏப்ரல் 10 முதல் ஊரடங்கு நிலையில் உள்ளது.
நோய்கோவிட்-19 (கொரோனாவைரசு)
தீநுண்மி திரிபுகடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2)
அமைவிடம்ஓமான்
முதல் தொற்றுஊகான், ஊபேய், சீனா
நோயாளி சுழியம்மஸ்கத்
வந்தடைந்த நாள்24 பெப்ரவரி 2020
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்183,770[1]
சிகிச்சை பெறுவோர்7,342[1]
குணமடைந்த நோயாளிகள்163,750[1]
இறப்புகள்
1,926[1]
அதிகாரப்பூர்வ இணையதளம்
www.covid19.moh.gov.om

காலவரிசை

தொகு
கோவிட்-19 தொற்றுகள் - ஓமான்  ()
     இறப்புகள்        உடல்நலம் தேறியவர்கள்        சிகிச்சை பெறுவோர்
தேதி
# மொத்தத் தொற்றுகள்
# இறப்புகள்
2020-02-24
2(n.a.)
2020-02-25
4(+100%)
2020-02-26
4
2020-02-27
6(+50%)
2020-02-28
6
2020-02-29
6(=)
6(=)
2020-03-03
12(+100%)
2020-03-04
15(+25%)
2020-03-05
16(+7%)
16(=)
2020-03-09
18(+12%)
18(=)
2020-03-13
20(+11%)
2020-03-14
20(=)
2020-03-15
22(+10%)
2020-03-16
24(+9%)
2020-03-17
24(=)
2020-03-18
39(+62%)
2020-03-19
48(+23%)
2020-03-20
48(=)
2020-03-21
52(+8%)
2020-03-22
55(+6%)
2020-03-23
66(+20%)
2020-03-24
84(+27%)
2020-03-25
99(+18%)
2020-03-26
109(+10%)
2020-03-27
131(+20%)
2020-03-28
152(+16%)
2020-03-29
167(+10%)
2020-03-30
179(+7%)
2020-03-31
192(+7%)
2020-04-01
210(+9%) 1
2020-04-02
231(+10%) 1(=)
2020-04-03
252(+9%) 1(=)
2020-04-04
277(+10%) 2(+1)
2020-04-05
298(+8%) 2(=)
2020-04-06
331(+11%) 2(=)
2020-04-07
371(+12%) 2(=)
2020-04-08
419(+13%) 2(=)
2020-04-09
457(+9%) 3(+1)
2020-04-10
484(+5%) 3(=)
2020-04-11
546(+12%) 3(=)
2020-04-12
599(+10%) 4(+1)
2020-04-13
727(+21%) 4(=)
2020-04-14
813(+12%) 4(=)
2020-04-15
910(+12%) 4(=)
2020-04-16
1,019(+12%) 4(=)
2020-04-17
1,069(+5%) 6(+2)
2020-04-18
1,180(+10%) 6(=)
2020-04-19
1,266(+7%) 6(=)
2020-04-20
1,410(+11%) 7(+1)
2020-04-21
1,508(+7%) 8(+1)
2020-04-22
1,614(+7%) 8(=)
2020-04-23
1,716(+6%) 9(+1)
2020-04-24
1,790(+4%) 10(+1)
2020-04-25
1,905(+6%) 10(=)
2020-04-26
1,998(+5%) 10(=)
2020-04-27
2,049(+3%) 10(=)
2020-04-28
2,131(+4%) 10(=)
2020-04-29
2,274(+7%) 10(=)
2020-04-30
2,348(+3%) 11(+1)
2020-05-01
2,447(+4%) 11(=)
2020-05-02
2,483(+1%) 12(+1)
2020-05-03
2,568(+3%) 12(=)
2020-05-04
2,637(+3%) 12(=)
2020-05-05
2,735(+4%) 13(+1)
2020-05-06
2,903(+6%) 13(=)
2020-05-07
2,958(+2%) 15(+2)
2020-05-08
3,112(+5%) 16(+1)
2020-05-09
3,224(+4%) 17(+1)
2020-05-10
3,399(+5%) 17(=)
2020-05-11
3,573(+5%) 17(=)
2020-05-12
3,721(+4%) 17(=)
2020-05-13
4,019(+8%) 17(=)
2020-05-14
4,341(+8%) 18(+1)
2020-05-15
4,625(+7%) 20(+2)
2020-05-16
5,029(+9%) 21(+1)
2020-05-17
5,186(+3%) 22(+1)
2020-05-18
5,379(+4%) 25(+3)
2020-05-19
5,671(+5%) 27(+2)
2020-05-20
6,043(+7%) 30(+3)
2020-05-21
6,370(+5%) 30(=)
2020-05-22
6,794(+7%) 34(+4)
2020-05-23
7,257(+7%) 36(+2)
2020-05-24
7,770(+7%) 37(+1)
2020-05-25
7,770(=) 37(=)
2020-05-26
8,118(+4%) 37(=)
2020-05-27
8,373(+3%) 39(+2)
2020-05-28
9,009(+8%) 40(+1)
2020-05-29
9,820(+9%) 41(+1)
2020-05-30
10,423(+6%) 42(+1)
2020-05-31
11,437(+10%) 49(+7)
2020-06-01
12,223(+7%) 50(+1)
2020-06-02
12,799(+5%) 59(+9)
2020-06-03
13,538(+6%) 67(+9)
2020-06-04
14,316(+6%) 67(=)
2020-06-05
15,086(+5%) 72(+5)
2020-06-06
16,016(+6%) 72(=)
2020-06-07
16,882(+5%) 75(+3)
2020-06-08
17,486(+4%) 81(+6)
2020-06-09
18,198(+4%) 83(+2)
2020-06-10
18,887(+4%) 84(+1)
2020-06-11
19,954(+6%) 89(+5)
2020-06-12
21,071(+6%) 96(+7)
2020-06-13
22,077(+5%) 99(+3)
2020-06-14
23,481(+6%) 104(+5)
2020-06-15
24,524(+4%) 108(+4)
2020-06-16
25,269(+3%) 114(+6)
2020-06-17
26,079(+3%) 116(+2)
2020-06-18
26,818(+3%) 119(+3)
2020-06-19
27,670(+3%) 125(+6)
2020-06-20
28,566(+3%) 128(+3)
2020-06-21
29,471(+3%) 131(+3)
2020-06-22
31,076(+5%) 137(+6)
2020-06-23
32,394(+4%) 140(+3)
2020-06-24
33,536(+4%) 142(+2)
2020-06-25
34,902(+4%) 144(+2)
2020-06-26
36,034(+3%) 153(+9)
2020-06-27
36,953(+3%) 159(+3)
2020-06-28
38,150(+3%) 163(+4)
2020-06-29
39,060(+2%) 169(+6)
2020-06-30
40,070(+3%) 176(+7)
2020-07-01
41,194(+3%) 185(+9)
2020-07-02
42,555(+3%) 188(+3)
2020-07-03
43,929(+3%) 193(+5)
2020-07-04
45,106(+3%) 203(+10)
2020-07-05
46,178(+2%) 213(+10)
2020-07-06
47,735(+3%) 218(+5)
2020-07-07
48,997(+3%) 224(+6)
2020-07-08
50,207(+2%) 233(+9)
2020-07-09
51,525(+3%) 236(+3)
2020-07-10
53,614(+4%) 244(+8)
2020-07-11
54,697(+2%) 248(+4)
2020-07-12
56,015(+2%) 257(+9)
2020-07-13
58,179(+4%) 259(+2)
2020-07-14
59,568(+2%) 273(+14)
2020-07-15
61,247(+3%) 281(+8)
2020-07-16
62,574(+2%) 290(+9)
2020-07-17
64,193(+3%) 298(+8)
2020-07-18
65,504(+2%) 308(+10)
2020-07-19
66,661(+2%) 318(+10)
2020-07-20
68,400(+3%) 326(+8)
2020-07-21
69,887(+2%) 337(+11)
2020-07-22
71,547(+2%) 349(+12)
2020-07-23
72,646(+2%) 355(+6)
2020-07-24
73,791(+2%) 359(+4)
தொற்றுகள்: அரசு அறிக்கை செய்த தொற்றுகளின் எண்ணிக்கை
மூலம்: சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைகள்[2]

பிப்ரவரி 2020

தொகு
  • 24 பிப்ரவரி 2020 அன்று முதல் இரண்டு ஓமானி பெண்களுக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் இரண்டு பேரும் ஈரான் சென்று வந்தவர்கள்.[3][4]
  • 27 பிப்ரவரி 2020 அன்று ஓமானில் கொரோனாவைரசுத் தொற்று 6 ஆக உயர்ந்தது.[5]

மார்ச் 2020

தொகு
  • 3 மார்ச் 2020 அன்று ஓமானில் கொரோனாவைரசுத் தொற்று 12 ஆக உயர்ந்தது. இதில் நான்கு பேர் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள்.[6]

தடுப்பு நடவடிக்கைகள்

தொகு

ஓமானின் சுல்தான் உச்ச குழு ஒன்று அமைத்தார். இந்த குழுவானது 12 மார்ச் 2020 அன்று அனைத்து புதிய அயல்நாட்டு நுழைவுச்சான்று அல்லது விசா மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்ட விசாக்களையும் இரத்து செய்தது.[7]

18 மார்ச் 2020 முதல் ஓமான் வரும் அனைத்து சர்வதேச பயணிகளுக்கும் தடை செய்யப்பட்டனர்.[8]

அனைத்து வானூர்திகளும் நிறுத்தம்

தொகு

தேசிய வானூர்தி நிறுவனமான ஓமான் ஏர் பல நாடுகளுக்கான வானூர்தி சேவைகளை நிறுத்தியது.[9][10][11][12]

புள்ளிவிவரம்

தொகு



ஓமானில் கோவிட்-19 தொற்றுகள்()
நாள் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் இறப்புகள் உடல்நலம் தேறியவர்கள் சான்றுகள்
புதியது மொத்தம் புதியது மொத்தம் புதியது மொத்தம்
பிப்ரவரி
2020-02-24 2 2 [13]
2020-02-25 2 4 [14]
2020-02-27 2 6 [15]
2020-02-29 0 6 1 1 [16]
மார்ச்
2020-03-02 0 6 1 2 [17]
2020-03-03 6 12 0 2 [18]
2020-03-04 3 15 0 2 [19]
2020-03-05 1 16 0 2 [20]
2020-03-09 2 18 7 9 [21]
2020-03-12 1 19 0 9 [22]
2020-03-13 1 20 0 9 [23]
2020-03-15 2 22 0 9 [24]
2020-03-16 2 24 0 9 [25]
2020-03-17 0 24 3 12 [26]
2020-03-18 15 39 1 13 [27][28]
2020-03-19 9 48 0 13 [29]
2020-03-21 4 52 0 13 [30]
2020-03-22 3 55 0 13 [31]
2020-03-23 11 66 3 16 [32]
2020-03-24 18 84 1 17 [33]
2020-03-25 15 99 0 17 [34]
2020-03-26 10 109 6 23 [35]
2020-03-27 22 131 0 23 [36]
2020-03-28 21 152 0 23 [37]
2020-03-29 15 167 0 23 [38]
2020-03-30 12 179 6 29 [39]
2020-03-31 13 192 5 34 [40]
ஏப்ரல்
2020-04-01 18 210 1 1 0 34 [41][42]
2020-04-02 21 231 0 1 7 41 [43]
2020-04-03 21 252 0 1 16 57 [44]
2020-04-04 25 277 1 2 4 61 [45][46]
2020-04-05 21 298 0 2 0 61 [47]
2020-04-06 33 331 0 2 0 61 [48]
2020-04-07 40 371 0 2 6 67 [49]
2020-04-08 48 419 0 2 11 72 [50]
2020-04-09 38 457 1 3 37 109 [51][52]
2020-04-10 27 484 0 3 0 109 [53]
2020-04-11 62 546 0 3 0 109 [54]
2020-04-12 53 599 1 4 0 109 [55][56]
2020-04-13 128 727 0 4 15 124 [57]
2020-04-14 86 813 0 4 6 130 [58]
2020-04-15 97 910 0 4 1 131 [59]
2020-04-16 109 1,019 0 4 45 176 [60]
2020-04-17 50 1,069 2 6 0 176 [61]
2020-04-18 111 1,180 0 6 0 176 [62]
2020-04-19 86 1,266 1 7 57 233 [63][64]
2020-04-20 144 1,410 0 7 5 238 [65]
2020-04-21 98 1,508 1 8 0 238 [66][67]
2020-04-22 106 1,614 0 8 0 238 [68]
2020-04-23 102 1,716 1 9 69 307 [69][70]
2020-04-24 74 1,790 1 10 18 325 [71][72]
2020-04-25 115 1,905 0 10 4 329 [73]
2020-04-26 93 1,998 0 10 4 333 [74]
2020-04-27 51 2,049 0 10 31 364 [75]
2020-04-28 82 2,131 0 10 0 364 [76]
2020-04-29 143 2,274 0 10 0 364 [77]
2020-04-30 74 2,348 1 11 131 495 [78][79]
மே
2020-05-01 99 2,447 0 11 0 495 [80]
2020-05-02 36 2,483 1 12 255 750 [81]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Covid-19 cases in Oman". Ministry of Health. Archived from the original on 23 ஏப்ரல் 2020. பார்க்கப்பட்ட நாள் 25 April 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Ministry of Health > Media Center > Press". Ministry of Health. பார்க்கப்பட்ட நாள் 2020-02-24.
  3. "Ministry of Health registered first two Novel #Coronavirus (COVID-2019) cases for Omani women coming from #Iran". Ministry of Health (Oman) (retrieved from Twitter). 24 February 2020. பார்க்கப்பட்ட நாள் 24 February 2020.
  4. "Coronavirus: Iraq, Oman confirm first cases, halt flights to Iran". The Straits Times. 24 February 2020. பார்க்கப்பட்ட நாள் 24 February 2020.
  5. "Oman reports new case of coronavirus, brings total to 6". Gulf News. பார்க்கப்பட்ட நாள் 2020-02-28.
  6. "Coronavirus: Oman places 2,367 under quarantine". Gulf News. 4 March 2020. பார்க்கப்பட்ட நாள் 15 March 2020.
  7. "Covid 19: New measures from March 15; tourist visas, cruise ships to be stopped". Oman Observer. 12 March 2020. பார்க்கப்பட்ட நாள் 15 March 2020.
  8. "Oman takes tough measures to combat coronavirus". Times of Oman. 17 March 2020. https://timesofoman.com/article/2925874/Oman/Government/Oman-takes-tough-measures-to-combat-coronavirus. பார்த்த நாள்: 18 March 2020. 
  9. "Oman Air suspends all flights to Milan". Times of Oman. 9 March 2020. https://timesofoman.com/article/2880312/Oman/Transport/Oman-Air-suspends-all-flights-to-Milan. பார்த்த நாள்: 23 March 2020. 
  10. "Oman Air suspends Saudi flights to prevent spread of coronavirus". Arabian Business. 11 March 2020. https://www.arabianbusiness.com/travel-hospitality/442663-oman-air-suspends-saudi-flights-to-prevent-spread-of-coronavirus. பார்த்த நாள்: 23 March 2020. 
  11. "Oman Air suspends flight operations to Bahrain and Egypt". Times of Oman. 17 March 2020. https://timesofoman.com/article/2923846/Oman/Transport/Oman-Air-suspends-flight-operations-to-Bahrain-and-Egypt. பார்த்த நாள்: 23 March 2020. 
  12. "Oman Air suspends all flights to Milan". Times of Oman. 22 March 2020. https://timesofoman.com/article/2955226/oman/oman-air-suspends-flights-to-india-pakistan-nepal-following-coronavirus-outbreak. பார்த்த நாள்: 23 March 2020. 
  13. "Oman reports first two cases of coronavirus". timesofoman.com. பார்க்கப்பட்ட நாள் 24 February 2020.
  14. "More coronavirus cases detected in Oman". timesofoman.com. பார்க்கப்பட்ட நாள் 25 February 2020.
  15. "Oman registers sixth case of coronavirus". timesofoman.com. பார்க்கப்பட்ட நாள் 27 February 2020.
  16. "Oman registers sixth case of coronavirus". timesofoman.com. பார்க்கப்பட்ட நாள் 27 February 2020.
  17. "Second Coronavirus patient in Oman recovers". timesofoman.com. பார்க்கப்பட்ட நாள் 2 March 2020.
  18. "Oman confirms six new cases of coronavirus cases". timesofoman.com. பார்க்கப்பட்ட நாள் 3 March 2020.
  19. "Oman confirms three new coronavirus cases". timesofoman.com. பார்க்கப்பட்ட நாள் 4 March 2020.
  20. "One new case of coronavirus reported in Oman". timesofoman.com. பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.
  21. "Two more new cases of coronavirus reported in Oman". timesofoman.com. பார்க்கப்பட்ட நாள் 9 March 2020.
  22. "One more new case of coronavirus reported in Oman". timesofoman.com. பார்க்கப்பட்ட நாள் 12 March 2020.
  23. "New case of coronavirus reported in Oman". timesofoman.com. பார்க்கப்பட்ட நாள் 13 March 2020.
  24. "Oman confirms two new coronavirus cases". பார்க்கப்பட்ட நாள் 15 March 2020.
  25. "Coronavirus: Two new cases reported in Oman". பார்க்கப்பட்ட நாள் 16 March 2020.
  26. "Three more patients recover in Oman". பார்க்கப்பட்ட நாள் 16 March 2020.
  27. "Nine new cases of coronavirus reported in Oman". பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
  28. "Six coronavirus cases reported in Oman". பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
  29. "Oman reports nine new cases of coronavirus". பார்க்கப்பட்ட நாள் 19 March 2020.
  30. "Four new coronavirus cases reported in Oman". timesofoman.com. பார்க்கப்பட்ட நாள் 21 March 2020.
  31. "Three new coronavirus cases reported in Oman". timesofoman.com. பார்க்கப்பட்ட நாள் 22 March 2020.
  32. "11 new coronavirus cases reported in Oman". timesofoman.com. பார்க்கப்பட்ட நாள் 23 March 2020.
  33. "18 new coronavirus cases reported in Oman". பார்க்கப்பட்ட நாள் 24 March 2020.
  34. "15 new coronavirus cases reported in Oman". பார்க்கப்பட்ட நாள் 25 March 2020.
  35. "10 new coronavirus cases reported in Oman". பார்க்கப்பட்ட நாள் 26 March 2020.
  36. "22 new coronavirus cases reported in Oman". பார்க்கப்பட்ட நாள் 27 March 2020.
  37. "21 new coronavirus cases reported in Oman, total crosses 150". பார்க்கப்பட்ட நாள் 28 March 2020.
  38. "Oman reports 15 new coronavirus cases, raising tally to 167". பார்க்கப்பட்ட நாள் 29 March 2020.
  39. "12 new coronavirus cases reported in Oman". பார்க்கப்பட்ட நாள் 30 March 2020.
  40. "13 new cases of COVID-19 recorded in Oman". பார்க்கப்பட்ட நாள் 31 March 2020.
  41. "18 new coronavirus cases reported in Oman". பார்க்கப்பட்ட நாள் 1 April 2020.
  42. "Oman registers first coronavirus death". 1 April 2020. பார்க்கப்பட்ட நாள் 1 April 2020.
  43. "21 new coronavirus cases reported in Oman". 2 April 2020. பார்க்கப்பட்ட நாள் 2 April 2020.
  44. "21 new coronavirus cases reported in Oman". 3 April 2020. பார்க்கப்பட்ட நாள் 3 April 2020.
  45. "25 new coronavirus cases reported in Oman". Times of Oman. பார்க்கப்பட்ட நாள் 4 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  46. "Oman reports second Covid-19 death". Oman Observer. 4 April 2020. பார்க்கப்பட்ட நாள் 4 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  47. "25 new coronavirus cases reported in Oman". Times of Oman. 5 April 2020. பார்க்கப்பட்ட நாள் 5 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  48. "25 new coronavirus cases reported in Oman". Times of Oman. 6 April 2020. பார்க்கப்பட்ட நாள் 6 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  49. "40 new coronavirus cases reported in Oman". Times of Oman. 7 April 2020. பார்க்கப்பட்ட நாள் 7 April 2020.
  50. "Covid-19 Cases in Oman cross 400". Muscat Daily. 8 April 2020. பார்க்கப்பட்ட நாள் 8 April 2020.
  51. "Of 457 Cases, 206 from Muttrah alone:MoH". Muscat Daily. 9 April 2020. பார்க்கப்பட்ட நாள் 9 April 2020.
  52. "Expat dies as Oman reports third Covid-19 death". Oman Observer. 9 April 2020. பார்க்கப்பட்ட நாள் 9 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  53. "Oman reports 27 new Covid-19 cases, total 484". Oman Observer. 10 April 2020. பார்க்கப்பட்ட நாள் 10 April 2020. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)CS1 maint: url-status (link)
  54. "Oman reports 62 new Covid-19 cases, total 546". Oman Observer. 4 April 2020. பார்க்கப்பட்ட நாள் 11 April 2020. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)CS1 maint: url-status (link)
  55. "53 new COVID-19 cases registered in Oman". Muscat Daily. 12 April 2020. பார்க்கப்பட்ட நாள் 12 April 2020. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)CS1 maint: url-status (link)
  56. "Fourth death from COVID-19 in Oman". Muscat Daily. 12 April 2020. பார்க்கப்பட்ட நாள் 12 April 2020. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)CS1 maint: url-status (link)
  57. "Oman reports 128 new Covid-19 cases, total 727". Oman Observer. 13 April 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-04-13.
  58. "Oman reports 86 new Covid-19 cases, total 813". Oman Observer. 14 April 2020. பார்க்கப்பட்ட நாள் 14 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  59. "97 new coronavirus cases reported in Oman". Times of Oman. 15 April 2020. பார்க்கப்பட்ட நாள் 15 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  60. "832 Covid-19 cases in Muscat, 50 in South Batinah". Oman Observer. 16 April 2020. பார்க்கப்பட்ட நாள் 16 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  61. "Oman reports two Covid-19 deaths on Friday, total 6". Oman Observer. 17 April 2020. பார்க்கப்பட்ட நாள் 17 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  62. "111 new coronavirus cases reported in Oman". Times of Oman. 18 April 2020. பார்க்கப்பட்ட நாள் 18 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  63. "86 new Covid-19 cases in Oman, Muscat crosses 1,000-mark". Oman Observer. 19 April 2020. பார்க்கப்பட்ட நாள் 19 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  64. "59-year-old expat dies from Covid-19 in Oman". Oman Observer. 19 April 2020. பார்க்கப்பட்ட நாள் 19 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  65. "Oman reports 144 new Covid-19 cases, total 1,410". Oman Observer. 20 April 2020. பார்க்கப்பட்ட நாள் 20 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  66. "98 new coronavirus cases reported in Oman". Times of Oman. 21 April 2020. பார்க்கப்பட்ட நாள் 21 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  67. "Oman reports eight Covid-19 death". Oman Observer. 21 April 2020. பார்க்கப்பட்ட நாள் 21 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  68. "COVID-19: Oman's tally rises to 1,614 with 106 new cases". Gulf News. 22 April 2020. பார்க்கப்பட்ட நாள் 22 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  69. "Oman reports 102 new Covid-19 cases, total 1,716". Oman Observer. 23 April 2020. பார்க்கப்பட்ட நாள் 23 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  70. "57-year-old resident dies from Covid-19". Oman Observer. 23 April 2020. பார்க்கப்பட்ட நாள் 23 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  71. "1,326 Covid-19 cases in Muscat, 94 in South Sharqiyah". Oman Observer. 24 April 2020. பார்க்கப்பட்ட நாள் 24 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  72. "Oman reports 10th Covid-19 death". Oman Observer. 24 April 2020. பார்க்கப்பட்ட நாள் 24 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  73. "1,395 Covid-19 cases in Muscat, 174 in South Batinah". Oman Observer. 25 April 2020. பார்க்கப்பட்ட நாள் 25 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  74. "1,449 Covid-19 cases in Muscat, 102 in South Sharqiyah". Oman Observer. 26 April 2020. பார்க்கப்பட்ட நாள் 26 April 2020.{{cite web}}: CS1 maint: url-status (link)
  75. Oman reports 51 new cases, crosses 2,000-mark, Oman Observer, 27 April 2020
  76. Oman reports 82 new cases, total 2,131, Oman Observer, 28 April 2020
  77. Oman reports 143 new cases, total 2,274, Oman Observer, 29 April 2020
  78. Oman reports 74 new cases, recoveries up 131, Oman Observer, 30 April 2020
  79. 33-year-old woman dies of Covid-19 in Oman, Oman Observer, 30 April 2020
  80. 1,374 Covid-19 cases in Muttrah, 194 in Seeb, Oman Observer, 1 May 2020
  81. [1], Oman Observer, 2 May 2020