2020 மக்காவுவில் கொரோனாவைரசுத் தொற்று

மக்காவுல் கொரோனாவைரசு தொற்று என்பது தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் கொரோனாவைரசு நோய் 2019 (COVID-19) பரவல் பற்றியதாகும். மக்காவுல் 22 சனவரி 2020 அன்று முதல் பரவத் தொடங்கியது.

2020 மக்காவுவில் கொரோனாவைரசுத் தொற்று
2020 Coronavirus Pandemic in Macau
வரைபடத்தில் சிவப்பு நிறம் உறுதிப்படுத்தப்பட்டது, நீல நிறம் சந்தேகத்திற்குரியது (28 சனவரி)
நோய்கோவிட்-19 (கொரோனாவைரசு)
தீநுண்மி திரிபுகடுமையான சுவாச நோய்க்குறி கொரோனாவைரசு 2 (SARS-CoV-2)
அமைவிடம்மக்காவு
முதல் தொற்றுஊகான், ஊபேய், சீனா
வந்தடைந்த நாள்22 சனவரி 2020
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்46
குணமடைந்த நோயாளிகள்46
இறப்புகள்
0
அதிகாரப்பூர்வ இணையதளம்
Macao Government Sperial webpage against Epidemics

காலவரிசை

தொகு

Lua error in Module:Medical_cases_chart at line 456: attempt to perform arithmetic on local 'lastDate' (a nil value).

22 சனவரி 2020 அன்று, மக்காவுல் முதல் இரண்டுபேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் 52 வயதான பெண் மற்றும் 66 வயதான நபர் இவர்கள் இரண்டு பேரும் ஊகான் சென்று வந்தவர்கள்.

22 சனவரி 2020 அன்று மக்காவு அரசு அனைத்து பள்ளிகூடங்கள், கல்லூரிகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை மூடவதாக அரசு அறிவித்துள்ளது.[1][2]

27 சனவரி 2020 அன்று மேலும் ஒரு நபருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதி செய்யப்பட்டது.[3] அடுத்த நாள், ஏழாவது கொரோனாவைரசுத் தொற்று உறுதி செய்யப்பட்டது, இவர் 67 வயதான ஒரு பெண் ஆவார்.[4]

பாதிப்புகள்

தொகு

4 பிப்ரவரி 2020 அன்று, மக்காவில் உள்ள அனைத்து கேளிக்கை விடுதிகளையும் 15 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டது.[5][6]

20 பிப்ரவரி 2020 அன்று அனைத்து கேளிக்கை விடுதிகளும் திறந்தார்கள், ஆனால் கூட்டம் குறைவாகவே இருந்தது.[7][8]

20 பிப்ரவரி 2020 முதல் மக்காவு அரசாங்கம், சீனாவின் வைரசால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் மக்காவு வருவதை தடைசெய்தது.[9]

18 மார்ச் 2020 முதல் அனைத்து நாட்டு பயணிகளும் மக்காவுக்குள் வருவதை தடைசெய்தது. இதில் சீனா, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்கு விதிவிலக்கு அளித்தது.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. "Government confirms 5 cases of coronavirus so far in Macau". Macau News. 26 January 2020. Archived from the original on 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-01-26.
  2. "Macau IRs close facilities as confirmed Coronavirus cases reach seven". Inside Asian Gaming. 28 January 2020. Archived from the original on 29 January 2020. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
  3. "15-year-old Wuhan boy confirmed as the sixth coronavirus case in Macau". Macau News. 27 January 2020. Archived from the original on 29 January 2020. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
  4. "Macau confirms 7th Wuhan virus case in a deserted city". Macau News. 28 January 2020. Archived from the original on 29 January 2020. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
  5. "Coronavirus Shuts Macau, the World's Gambling Capital". 4 February 2020. https://www.nytimes.com/2020/02/04/business/coronavirus-macau-gambling.html. 
  6. "Coronavirus: Bad Luck Hits Macau Casinos With 15-Day Shutdown". 4 February 2020. https://www.wsj.com/articles/deadly-coronavirus-forces-chinas-gambling-hub-to-shut-its-casinos-11580816447. 
  7. "Gamblers hedge their bets as Macau casinos reopen to small crowds". South China Morning Post (in ஆங்கிலம்). 2020-02-20. பார்க்கப்பட்ட நாள் 2020-02-21.
  8. "Macau’s gaming revenue fell 88 percent in February". https://www.casino-review.co/macau-gaming-revenue/. 
  9. "Macau considering easing of entry restrictions from mainland China". 11 March 2020. https://www.asgam.com/index.php/2020/03/12/macau-considering-easing-of-entry-restrictions-from-mainland-china/. 
  10. "Macau Prohibits Non-Residents from Entering Macau with the exception of those from Mainland China, Hong Kong and Taiwan" இம் மூலத்தில் இருந்து 18 மார்ச் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200318170007/https://macaunews.mo/macau-prohibits-non-residents-from-entering-macau-with-the-exception-of-those-from-mainland-china-hong-kong-and-taiwan/. பார்த்த நாள்: 19 March 2020.