2022 கேரள சாகித்திய அகாதமி விருதுகள்
2022 கேரள சாகித்திய அகாதமி விருதுகள்[1] (2022 Kerala Sahitya Akademi Awards) என்பது 1958ஆம் ஆண்டு முதல், கேரள சாகித்திய அகாதிமி (கேரள இலக்கிய அகாதமி) மூலம், மலையாள எழுத்தாளர்களுக்கு அவர்களின் சிறந்த இலக்கியத் தகுதியுள்ள புத்தகங்களுக்காக இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.[2][3]
2022 கேரள சாகித்திய அகாதமி விருதுகள் | |
---|---|
விருது வழங்குவதற்கான காரணம் | இலக்கியத் தகுதியுள்ள சிறந்த புத்தகங்கள் |
தேதி | 30 சூன் 2023 |
இடம் | திருச்சூர் |
நாடு | இந்தியா |
வழங்குபவர் | கேரள சாகித்ய அகாதமி |
முதலில் வழங்கப்பட்டது | 1958 |
வெற்றியாளர்கள்
தொகுவகை | விருதாளர் | படைப்பு | படம் |
---|---|---|---|
கவிதை | என். ஜி. உன்னிகிருஷ்ணன் | கடலாசு | |
நாவல் | வி. சினிலால் | சம்பர்க்கக்ராந்தி | |
கதை | பிஎப் மேத்யூசு | முழக்கம் | |
நாடகம் | எமில் மாதவி | குமாரு | |
இலக்கிய விமர்சனம் | சிறீ. சாரதாக்குட்டி | எத்ரயேத்ர பிரேரணகள் | |
வாழ்க்கை வரலாறு மற்றும் சுயசரிதை | பி. ஆர். பி. பாஸ்கர் | செய்தி அறை | |
பயணக்கட்டுரை | அரிதா சாவித்திரி | முறிவேட்டவருதே பாதங்கள் | |
சி. அனூப் | தட்சிணாபிரிக்க யாத்திரை | ||
நகைச்சுவை | ஜெயந்த் கமிச்சேரில் | ஒரு குமரகம்கரண்டே குருதம்கெட்ட இலக்கியங்கள் | |
குழந்தைகள் இலக்கியம் | கே. சிறீகுமார் | சக்கரமாம்பழம் | |
புலமை இலக்கியம் | சி. எம். முரளீதரன் | பாஷாசூத்திரனம்: பொருளும் வழிகளும் | |
கே. சேதுராமன் இ. கா. ப. | மலையாளி: ஒரு ஜானிதக வாயனா | ||
மொழிபெயர்ப்பு | வி. இரவிக்குமார் | ||
ஒட்டுமொத்த பங்களிப்புகள் |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "കേരള സാഹിത്യ അക്കാദമി പുരസ്കാരങ്ങൾ പ്രഖ്യാപിച്ചു". Indian Express Malayalam (in மலையாளம்). 2023-06-30. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
- ↑ "Kerala Sahitya Akademi Awards announced, V Shinilal's 'Sambarkkakranthi' best novel". English.Mathrubhumi. 2023-06-30. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
- ↑ . https://www.manoramaonline.com/literature/literaryworld/2023/06/30/kerala-sahithya-academy-awards-2022-annuonced.html.