சிறீ. சாரதாக்குட்டி
சிறீ. சாரதாக்குட்டி (S. Saradakkutty) மலையாள மொழியின் இந்திய இலக்கிய மற்றும் சமூக விமர்சகர் ஆவார்.[1] இவர் இலக்கிய விமர்சனத்திற்கான 2022 கேரள சாகித்திய அகாதமி விருதைப் பெற்றவர்.[2]
சிறீ. சாரதாக்குட்டி | |
---|---|
சிறீ. சாரதாக்குட்டி 2015-இல் | |
பிறப்பு | சிறீ. சாரதாக்குட்டி கோட்டயம், கேரளம், இந்தியா |
தொழில் | இலக்கியம் & சமூக திறனாய்வு |
மொழி | மலையாளம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | எத்ரயேத்ர பிரேரணகள் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியத் திறனாய்விற்கான கேரள சாகித்ய அகாடமி விருது |
வாழ்க்கை
தொகுசாரதாக்குட்டி, கேரளாவின் கோட்டயத்தில் டி. எசு. சிறீதரன் நாயர் மற்றும் ஜே. பாரதியம்மாவின் மகளாகப் பிறந்தார். கவிதையில் புத்த தரிசனம் என்ற தலைப்பில் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.[3] இவரது முக்கியப் படைப்புகளில் நான் நீங்கல்கேதிரே ஆகாசதேயும் பூமியும் சாக்ஷ்யம் வெகுன்னு, பிரணயாதடவுகாரன், எத்ரயேத்ரா பிரேரணங்கள், பெண்வினிமயங்கள் மற்றும் பெண் கொத்திய வாக்குகள் ஆகியவை அடங்கும். சாரதாக்குட்டி 2023-இல் எத்ரயேத்ர பிரேரணகல் என்ற படைப்புக்காக இலக்கிய விமர்சனத்திற்கான கேரள சாகித்ய அகாடமி விருதை வென்றார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "'എഴുത്തുകാരാ, വികലഭാവനകളിൽ ചവിട്ടിമെതിക്കുവാൻ ഇവിടെ ഇനി പെണ്ണുങ്ങളില്ല!'- എസ്.ശാരദക്കുട്ടി". Mathrubhumi. 2022-08-18. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
- ↑ "Kerala Sahitya Akademi Awards announced, V Shinilal's 'Sambarkkakranthi' best novel". English.Mathrubhumi. 2023-06-30. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
- ↑ "S Saradakutty". MBIFL 2020 (in ஆங்கிலம்). 2020-01-24. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.
- ↑ "കേരള സാഹിത്യ അക്കാദമി പുരസ്കാരങ്ങൾ പ്രഖ്യാപിച്ചു". Indian Express Malayalam (in மலையாளம்). 2023-06-30. பார்க்கப்பட்ட நாள் 2023-06-30.