24 ரூபாய் தீவு (புதினம்)

24 ரூபாய் தீவு, தொடர்கதை சுஜாதாவால் எழுதப்பட்டு குமுதம் இதழில் தொடர்கதையாக வந்தது.

‎24 ரூபாய் தீவு
‎24 ரூபாய் தீவு
நூலாசிரியர் சுஜாதா
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைபுதினம்
வெளியீட்டாளர்கிழக்குப் பதிப்பகம்[1], விசா பப்ளிகேஷன்ஸ்[2]
ISBN978-81-8493-399-4

கதைக் கரு தொகு

கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் டைரி ஒரு பத்திரிக்கை நிருபருக்குக் கிடைக்கிறது. அந்த டைரியை உரிமை கொண்டாடி ஒவ்வொருவரும் நிருபரைத் தேடி வருகின்றனர். டைரியில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன, அதன் மர்மத்தைத் துலக்கும் கதை.

கதை மாந்தர்கள் தொகு

 • கணேஷ்
 • வசந்த்
 • கோபிநாத்
 • தின ஒளி நிருபர் விஸ்வநாத்
 • பாச்சா
 • நஸீர்
 • டி.வி.நாயர்
 • மைக்கேல் வில்லியம்ஸ்
 • லதாங்கி
 • சாரதி
 • சுவாமிநாதன் மற்றும் பலர்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=24_ரூபாய்_தீவு_(புதினம்)&oldid=1780218" இலிருந்து மீள்விக்கப்பட்டது