3ஐ இன்போடெக் லிமிடெட்
3ஐ இன்போடெக் லிமிடெட்(முபச: 532628 ) இந்தியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனம். இது முதல் 3 இந்திய மென்பொருள் பண்டத் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது. இந்நிறுவனம் ஐடி சேவைகள் மற்றும் காப்பீடு, வங்கிகள், முதலீட்டு சந்தைகள், பரஸ்பர நிதிகள், சொத்து மேலாண்மை, உற்பத்தி மற்றும் சில்லறை உள்ளிட்ட துறைகளில் பல்வேறு வணிக செயலாக்க அயலாக்க மென்பொருட்களை வழங்குகிறது.
வகை | பொதுப் பங்கு நிறுவனம் (முபச: 532628 ) |
---|---|
நிறுவுகை | 1999 |
தலைமையகம் | மும்பை, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | உலக அளவில் |
முதன்மை நபர்கள் | வி சீனிவாசன் , நிருவாக இயக்குநர், சிஈஓ[1] |
தொழில்துறை | தொழில்நுட்ப சேவைகள் அயலாக்கம் |
வருமானம் | ₹2,468.75 கோடி (US$310 மில்லியன்) [2] |
நிகர வருமானம் | ₹265.95 கோடி (US$33 மில்லியன்) [2] |
பணியாளர் | 15,000 [3] |
இணையத்தளம் | Official Website |
மேற்கோள்
தொகு- ↑ "3i Infotech to shift focus on IT solutions". Financialexpress.com. 2010-05-06. பார்க்கப்பட்ட நாள் 2010-07-16.
- ↑ 2.0 2.1 http://www.3i-infotech.com/showcase/financials/fy10/q4/pr_financial_q4fy10.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "3i Infotech Ltd (532628) Company Profile". CorporateInformation.com. Archived from the original on 2010-11-05. பார்க்கப்பட்ட நாள் 2010-07-16.