5. காதலில் விழுதல் ~மாஜி மஜிரோ

காதலில் விழுதல் ~மாஜி மஜிரோ என்பது மஹோ சென்டாய் மஜிரேஞ்சர் தொடரின் ஐந்தாம் பாகம் ஆகும். இதில் கெய் ஓசுவின் பள்ளி தோழியான யுகா யமசாகி அறிமுகப்படுத்தப்படுகிறார்.

காதலில் விழுதல்
எழுதியவர்அத்சுஷி மெகாவா
இயக்குனர்நொபோரு தகேமொடோ
ஒளிபரப்பு
சேனல்நிஹான் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்மார்ச் 13, 2005
Chronology
முன்னர்பகுதி-4. மஜின் அரசன் ~மாஜி ஜிருமா மஜி ஜிங்கா
பின்னர்பகுதி-6. இருள் அரசன் ~ஊசா டோசா உரு ஸங்கா


கதைக்கருதொகு

யுகா என்ற பெண்ணின் மனதை வெற்றி கொள்ள நினைக்கும் கெய்யின் விஷயத்தில் ஹவுகா தலையிடுகிறார். அதே சமயத்தில் மாய வீரர்கள் ஒரு மகிழுந்து அரக்கனை எதிர்கொள்கின்றனர்.[1]

மேற்கோள்கள்தொகு