5005 அலுமினியம் கலப்புலோகம்

5005 அலுமினியம் கலப்புலோகம் (5005 aluminium alloy) வளிமண்டல அரிப்பை எதிர்க்கும் ஒரு நல்ல அலுமினியக் |கலப்புலோகமாகும்[1]. அலங்கார மற்றும் கட்டிடக்கலை பயன்பாடுகளில் இது பயன்படுத்தப்படுகிறது[2]..

அலுமினியம்-மக்னீசியம், தேனிரும்பு தனிமங்களால் செய்யப்பட்ட கலப்புலோக 5000 தொடரில் இது ஒரு உறுப்பினர் ஆகும். வார்ப்படத்தில் இதை பயன்படுத்த இயலாது. குளிரூட்டப்பட்டு உருவாக்கினால் மிதமான நிலையிலிருந்து அதிக வலிமையை இக்கலப்பால் அடைய முடியும்.பிற அலுமினியக் குடும்ப கலப்புலோகங்களுடன் ஒப்பிடுகையில் பற்ற வைப்பதில் உயர் வலிமையை தருகிறது. எச்116 மற்றும் எச்321 வகை உரனூட்டி கலப்புலோகப் பொருட்களை புதிய மற்றும் உப்பு நீரில் பயன்படுத்த முடியும். [3]

5005 அலுமினியம் கலப்புலோகத்தின் இயைபு:[4]


மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-05-22. பார்க்கப்பட்ட நாள் 2017-01-07.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 2017-01-07.
  3. Marks' Standard handbook for Mechanical Engineers, 8th Ed., McGraw Hill, p. 6-50
  4. 5005 (3.3315, N41, A95005) Aluminum. Retrieved on 2014-12-02.