50 பைசா இந்திய நாணயம்

இந்திய நாணயம்

50 பைசா இந்திய நாணயம், அல்லது 50 காசு (பேச்சுவழக்கில் எட்டணா என்றும் அழைக்கப்பட்டது) (50 paise (Indian coin)) என்பது 1/2 ( அரை) ரூபாய் மதிப்பு நாணயத்தின் ஒரு அலகு ஆகும். இந்திய ஐம்பது பைசா (Hindi: पचास पैसे) (singular: Paisa). பைசாவின் சின்னம் ().

50 காசு, 1982ஆம் ஆண்டு தயாரிப்பு
ஐம்பது காசு
Fifty paise
पचास पैसे
மதிப்பு12 இந்திய ரூபாய்
Mass2.9 g
விட்டம்19 mm (0.75 in)
தடிமன்1.5 mm (0.06 in)
முனைReeded
Compositionநிக்கல் (1960-1969)
செம்பு நிக்கல் (1970-1990)
துருவேறா எஃகு (1988-தற்போதுவரை)
Years of minting1957 (1957)–தற்போதுவரை
Mint marksமும்பை = ♦
Mumbai Proof issues = B
ஐதராபாத் = *
நொய்டா = °
கொல்கத்தா = No mint-mark
CirculationIn-circulation
Catalog numberKM#398, KM#374 and KM#70 to KM#55
Obverse
வடிவமைப்புநாட்டுப் பெயருடன் இந்திய தேசிய இலச்சினை.
Reverse
Designஇந்திய தேசிய மலர் தோற்றத்துடன்

வரலாறு தொகு

1957 - ஆம் ஆண்டிற்கு முன்னா், இந்திய ரூபாய் தசமப்படுத்தப்படாமல், 1835 - ஆம் ஆண்டு முதல் 1957 - ஆம் ஆண்டு வரை ஒரு ரூபாயானது 16 அணாக்களாக வகுக்கப்பட்டது. ஒவ்வொரு அணாவும் நான்கு பைசாக்களாக வகுக்கப்பட்டது. ஒவ்வொரு பைசாவும் மூன்று பைகளாக 1947 ஆம் ஆண்டுவரை பிரிக்கப்பட்டிருந்தது. 1955 ஆம் ஆண்டில், இந்தியா " நாணயத்திற்கான மெட்ரிக் முறைமையை" பின்பற்ற " இந்திய நாணயச் சட்டம்" திருத்தப்பட்டது. பைசா நாணயங்கள் 1957 -இல் அறிமுகப்படுத்தியது, ஆனால் 1957 முதல் 1964 வரை பைசா நாணயமானது " நயா பைசா" (பொருள்; புதிய பைசா) என்று அழைக்கப்பட்டது. ஜூன் 1, 1964 அன்று " நயா" என்ற நொல் கைவிடப்பட்டது மற்றும் அந்தச் சொல்லுக்கு பதில் " ஒரு பைசா என பயன்படுத்தப்பட்டது. பைசா நாணயங்கள் " தசம தொடா்பு" ஒரு பகுதியாக வெளியிடப்பட்டன.[1][2]

மேலும் பார்க்க தொகு

இந்திய பைசா

சான்றுகள் தொகு

  1. "Republic India Coinage". Reserve Bank of India. Retrieved 10 January 2017.
  2. "History of Indian coins". India Numismatics. Retrieved 30 November 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=50_பைசா_இந்திய_நாணயம்&oldid=3371829" இலிருந்து மீள்விக்கப்பட்டது