613 கட்டளைகள்

613 கட்டளைகள் என்பது (எபிரேயம்: תרי"ג מצוות‎: டார்யாங் மிட்ஸ்வாட், "613 மிட்ஸ்வாட்") என்பது தோராவிலுள்ள கட்டளைகளும், யூதப்போதகர் சிம்லாயினால் தல்மூத்தின் மக்கட் 23பி-யில் பதிவு செய்யப்பட்டிருப்பதை முதலாவதாக கி.பி. 3ம் நூற்றாண்டில் குறிப்பிடப்பட்டது.[1]

விவிலியத்திலுள்ள இக் கொள்கைகள் சிலவேளைகளில் கட்டளைகள் எனவும், "மோசேயின் சட்டம்" எனவும், சுருக்கமாக "சட்டம்" எனவும் அழைக்கப்பட்டது. சட்டம் அல்லது கட்டளை என்பதற்கான எபிரேயச் சொல் பன்மையில் "மிட்ஸ்வாட்" (mitzvot) எனவும், ஒருமையில் "மிட்ஸ்வா" (mitzvah) எனவும் வழங்கப்படும்.

உசாத்துணை

தொகு
  1. Israel Drazi (2009). Maimonides and the Biblical Prophets. Gefen Publishing House Ltd. p. 209.

வெளியிணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=613_கட்டளைகள்&oldid=3673803" இலிருந்து மீள்விக்கப்பட்டது