6174 என்கிற இப்புதினம் க. சுதாகரால் எழுதப்பட்ட ஒரு அறிவியல் புனைகதையாகும், இது இந்நூலாசிரியரின் முதல் படைப்பு ஆகும். இந்தியக் கணிதவியலாளர் டி. ஆர். கப்ரேக்கரால் விவரிக்கப்பட்ட 6174 என்ற கப்ரேக்கர் மாறிலி அடிப்படையாகக் கொண்டு இப்புதினம் எழுதப்பட்டுள்ளது.

6174
நூலாசிரியர்க. சுதாகர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வகைஅறிவியல் புனைவு
வெளியீட்டாளர்வம்சி பதிப்பகம் [1]

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=6174_(புதினம்)&oldid=2187977" இலிருந்து மீள்விக்கப்பட்டது