7039 அலுமினியக் கலப்புலோகம்

7039 அலுமினியக் கலப்புலோகம் (AA 7039) என்பது அலுமினியத்தின் ஓரு கலப்பு லோகம் ஆகும். இக்கலப்பு லோகத்தில் பிரதானமாக உலோகக் கலவையாக்கும் தனிமமாக துத்தநாகம் (3.5–4.5%) சேர்ந்துள்ளது. மேலும், 0.30% சிலிக்கன், 0.40% இரும்பு, 0.10% தாமிரம், 0.10–0.40% மாங்கனீசு, 2.3–3.3% மக்னீசியம், 0.15–0.25% குரோமியம், 0.10% தைட்டானியம், 0.15% நுண்ணளவுத் தனிமங்கள் போன்றவை கலந்துள்ளன[1]:{{{3}}}. 7039 அலுமினியக் கலப்புலோகத்தின் அடர்த்தி 2740 கிலோகிராம்|கி.கி/மீட்டர்|மீ3.ஆகும்[1]:{{{3}}}.

அமெரிக்காவில் இக்கலப்புலோகம் முதன் முதலில் 1962 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது[1]:{{{3}}}.

மேற்கோள்கள் தொகு

மேலும் படிக்க தொகு

  • "Properties of Wrought Aluminum and Aluminum Alloys: 7039", Properties and Selection: Nonferrous Alloys and Special-Purpose Materials, Vol 2, ASM Handbook, ASM International, 1990, p. 109-111.