7 உலக வர்த்தக மையம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
7 உலக வர்த்தக மையம் (7 World Trade Center) செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் 2001ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் தரைமட்டமாக்கப்பட்ட உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடம். அதிகமான பாதுகாப்பு வசதிகளோடு இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. உறுதிபடுத்தப்பட்ட கான்க்ரீட் தூண்கள், தீயில் எரியாத இரும்புத்தூண்கள், அகலமான நடைப்பாதைகள் போன்ற வசதிகளோடு கட்டப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் கட்டப்பட்டுள்ளது.
7 வேர்ல்ட் ட்ரேட் சென்ட்டர் | |
---|---|
![]() தற்போதைய 7 வேர்ல்ட் ட்ரேட் சென்ட்டர் (view from southeast) | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
வகை | அலுவலகம் |
இடம் | 250 கிரீன்விச் தெரு நியூயார்க் நகரம், நியூயார்க், அமெரிக்கா |
ஆள்கூற்று | 40°42′48″N 74°00′43″W / 40.7133°N 74.0120°Wஆள்கூறுகள்: 40°42′48″N 74°00′43″W / 40.7133°N 74.0120°W |
கட்டுமான ஆரம்பம் | 2002 |
நிறைவுற்றது | 2006 |
ஆரம்பம் | May 23, 2006 |
உயரம் | |
கூரை | 741 ft (226 m) |
நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 52 |
தளப்பரப்பு | 17 இலட்ச சதுர அடிகள் |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர் | டேவிட் சைல்ட்ஸ்]] ஸ்கிட்மோர், ஒவிங்கா மற்றும் மெரில் Merrill |
மேம்பாட்டாளர் | சில்வர்ஸ்டைன் ப்ராப்பர்டீஸ் |
அமைப்புப் பொறியாளர் | WSP குழுமம் |