7 டேஸ் அவுட்

7 டேஸ் அவுட் (7 Days Out) என்பது நெற்ஃபிளிக்சுமில் வெளியான அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி ஆவணப்படம் ஆகும்.[1] இந்த நிகழ்ச்சி 7 அத்தியாயங்களுடன் டிசம்பர் 6, 2018 இல் வெளிவந்தது.[2] இதன் ஒவ்வொரு அத்தியாயமும் 7 நாள்களுக்கு முன்னர் தயாரிப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களால் திட்டமிடப்பட்டு தொடங்கப்படுகிறது.[3][4]

7 டேஸ் அவுட்
வகைதொலைக்காட்சி ஆவணப்படம்
இயக்கம்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மொழிஆங்கிலம்
பருவங்கள்1
அத்தியாயங்கள்7
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
  • ஆண்ட்ரூ ஃபிரைடு
  • டேன் லில்கர்ட்
  • ஆண்ட்ரூ ரோஸ்ஸி
  • ஜோ ஜீ
ஓட்டம்47 நிமிடங்கள்
விநியோகம்நெற்ஃபிளிக்சு
ஒளிபரப்பு
அலைவரிசைநெற்ஃபிளிக்சு
ஒளிபரப்பான காலம்திசம்பர் 21, 2018 (2018-12-21)
வெளியிணைப்புகள்
அதிகாரப்பூர்வ வலைத்தளம்

மேற்கோள்கள் தொகு

  1. "Stream It Or Skip It: '7 Days Out' On Netflix, A Docuseries About The Lead-Up To Big Events". Decider (in ஆங்கிலம்). 2018-12-21. பார்க்கப்பட்ட நாள் 2019-01-10.
  2. "'7 Days Out' Creators Discuss Documenting the High-Stakes Lead-Ups to Major Events". The Hollywood Reporter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-10.
  3. Adamiyatt, Roxanne (2018-12-03). "Chanel Is Getting the Doc Treatment in Netflix's Upcoming 7 Days Out". Town & Country (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-10.
  4. Morabito, Greg (2019-01-05). "Netflix's '7 Days Out' Explores the Cult of Perfectionism at Eleven Madison Park". Eater. பார்க்கப்பட்ட நாள் 2019-01-10.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=7_டேஸ்_அவுட்&oldid=2983389" இலிருந்து மீள்விக்கப்பட்டது