8030 அலுமினியம் உலோகக்கலவை

ஓர் அலுமினியக் கலப்புலோகம்

8030 அலுமினியம் உலோகக்கலவை (8030 aluminium alloy) இரும்பையும் தாமிரத்தையும் கூட்டுசேர் பொருள்களாகப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. அதிக வெப்ப நிலைத்தன்மை மற்றும் மின் கடத்துத்திறன் காரணமாக இது பொதுவாக மின்னணுவியலில் பயன்படுத்தப்படுகிறது.[1]

வேதி இயைபு

தொகு
தனிமம் உட்கூறு (%)
அலுமினியம் ≥ 98.9
இரும்பு 0.30-0.80
தாமிரம் 0.15-0.30

அலுமினியம் 8030 உலோகக்கலவை உயர் மின்னழுத்த மின் பரிமாற்றக் கம்பிகளில் பயன்படுத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=8030_அலுமினியம்_உலோகக்கலவை&oldid=4088169" இலிருந்து மீள்விக்கப்பட்டது