8176 அலுமினியம் உலோகக்கலவை

அலுமினியத்தின் கலப்புலோகம்

8176 அலுமினியம் உலோகக்கலவை (8176 aluminium alloy) இரும்பு, துத்தநாகம், சிலிக்கான் ஆகிய உலோகங்கங்களை கூட்டுசேர் பொருள்களாகப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. அதிக மின் கடத்துத்திறன் காரணமாக இது மின் கம்பிகளில் பயன்படுத்தப்படுகிறது.[1]

வேதி இயைபு

தொகு
தனிமம் உட்கூறு (%)
அலுமினியம் ≥ 98.5
இரும்பு 0.4-1.0
துத்தநாகம் <0.10
சிலிக்கான் 0.03-0.15

பயன்பாடுகள்

தொகு

அலுமினியம் 8176 கம்பிச்சுற்று மற்றும் கம்பி வடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Jiang, Hongxiang; Li, Shixin; Zhang, Lili; He, Jie; Zheng, Qiuju; Song, Yan; Li, Yanqiang; Zhao, Jiuzhou (2021-04-05). "The influence of rare earth element lanthanum on the microstructures and properties of as-cast 8176 (Al-0.5Fe) aluminum alloy". Journal of Alloys and Compounds 859: 157804. doi:10.1016/j.jallcom.2020.157804. பன்னாட்டுத் தர தொடர் எண்:0925-8388. https://www.sciencedirect.com/science/article/pii/S0925838820341682. 
  2. "Aluminum 8176 Alloy (UNS A98176)". AZoM (in ஆங்கிலம்). 2013-05-10. பார்க்கப்பட்ட நாள் 2024-08-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=8176_அலுமினியம்_உலோகக்கலவை&oldid=4088179" இலிருந்து மீள்விக்கப்பட்டது