9கே32 ஸ்ட்ரேலா-2

9 கே 32 ஸ்ட்ரேலா-2 ( 9K32 Strela-2 ) (உருசியம்: Стрела, "arrow"; நேடோ குறிப்பிடும் பெயர் SA-7 Grail) என்பது தனி மனிதாராலேயே தோள்ப்ட்டையில் வைத்து குறைந்த உயரத்தில் இருந்தே இயக்கக்கூடிய நில வான் ஏவுகணை ஆகும். இது ஒரு விமான எதிர்ப்பு ஏவுகணையாகும். இது உயர் வெடிப்பு ஆயுதமாகவும், செயலாற்ற அகச்சிவப்பு வழிகாட்டல் கொண்டது. செயல்திரணின் அளவில் அமெரிக்க இராணுவத்தின் எஃஐஎம்- 43 ரெட் ஐஸ் உடன் ஒப்பிடத்தக்கதாகது. இது 1959 இல் வடிவமைக்கப்பட்டது, இது முதல் சோவியத் ஒன்றியத்தின் மனித தொள்பட்டையில் இயக்கக் கூடிய ஏவுகணையில் முதல் தலைமுறையைச் சேர்ந்தது. 1968 இல் பயன்பாட்டுக்கு வந்த இது 1970 முதல் தொடர் உற்பத்தி செய்யப்பட்டது.[3]

9கே32 ஸ்ட்ரேலா-2
9K32 Strela-2
SA-7 Grail
KBM Kolomna 9K32 Strela-2 missile and canister
வகைஆள் எடுத்துச் செல்லக் கூடிய வான் பாதுகாப்பு முறை
அமைக்கப்பட்ட நாடுசோவியத் ஒன்றியம்
பயன்பாடு வரலாறு
பயன்பாட்டுக்கு வந்தது1968–தற்போதுவரை
பயன் படுத்தியவர்9கே32 ஸ்ட்ரேலா-2
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்KBM (Kolomna)
வடிவமைப்புcirca 1964
மாற்று வடிவம்9கே32 ஸ்ட்ரேலா-2
அளவீடுகள்
எடை9.8 kg (21.6 lb) (Strela-2M missile)[1]
15 kg (33.1 lb) (system, ready to fire)[1]
நீளம்1.44 m[1]
விட்டம்72 mm[1]

அதிகபட்ச வரம்பு3700 m (Strela-2)
4200m (Strela-2M)[1]
போர்க்கலன் எடை1.15 kg directed-energy blast fragmentation warhead (Strela-2M),[1] 370g HE content.
வெடிப்புத் தூண்டல் முறை
non-delay impact and grazing fuzes, 14–17 second delay self-destruct.

இறக்கை அகலம்0.3 m
பறப்பு உயரம்50–1500 m (Strela-2)
50–2300 m (Strela-2M)[1]
வேகம்430 m/s (Strela-2)
500 m/s (Strela-2M)[2]
வழிகாட்டி
ஒருங்கியம்
Proportional navigation logic

ஸ்ட்ரேலா மற்றும் அதன் வகைகள் 1968 இல் இருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு பிராந்திய மோல்களிலும் பரவலான பயன்பாட்டில் இருந்துள்ளது.

உசாத்துணை

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Переносной зенитно-ракетный комплекс 9К32М "Стрела-2М"". New-factoria.ru. Archived from the original on 2008-10-11. பார்க்கப்பட்ட நாள் 2013-08-24.
  2. "Зенитная управляемая ракета 9М32М | Ракетная техника". New-factoria.ru. 2010-11-14. Archived from the original on 2009-04-14. பார்க்கப்பட்ட நாள் 2013-08-24.
  3. Jane's Land Based Air Defence 2005–2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=9கே32_ஸ்ட்ரேலா-2&oldid=4056135" இலிருந்து மீள்விக்கப்பட்டது