ஃபயர் (திரைப்படம்)

ஃபயர் (Fire) 1996 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும்.தீபா மேத்தா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நந்திதா தாஸ்,ஷபனா ஆஸ்மி மற்றும் ப்ரும் நடித்துள்ளனர்.

ஃபயர்
இயக்கம்தீபா மேத்தா
தயாரிப்புபோபி பேடி
தீபா மேத்தா
கதைதீபா மேத்தா
இசைஏ.ஆர் ரஹ்மான்
நடிப்புநந்திதா தாஸ்
சபனா ஆசுமி
ஒளிப்பதிவுகில்ஸ் நட்கென்ஸ்
படத்தொகுப்புபாரி ஃபாரெல்
விநியோகம்New Yorker Video
வெளியீடுசெப்டம்பர் 6, 1996 (ரொறன்ரோ திரைப்பட விழா)
ஓட்டம்108 நிமிடங்கள் ஜக்கிய இராச்சியம்
மொழிஹிந்தி,ஆங்கிலம்
பின்னர்ஏர்த் (1998 திரைப்படம்),வோட்டர் (2005 திரைப்படம்)

வகைதொகு

சுதந்திரப்படம் / ஓரினச்சேர்க்கைப்படம்

துணுக்குகள்தொகு

  • இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாளில் இந்து சமய அடிப்படைவாதிகளினால் திரையிடப்பட்ட திரையரங்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டது.
  • இந்தியாவில் இத்திரைப்படம் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டது.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபயர்_(திரைப்படம்)&oldid=3275901" இருந்து மீள்விக்கப்பட்டது