ஃபய்ச ஜலாலி
ஃபய்ச ஜலாலி (பிறப்பு 1980) ஓர் இந்திய-ஈரானிய நடிகை, இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் மற்றும் சமூக ஆர்வலராவார்.[2][3][4] அவர் ஸ்லம்டாக் மில்லியனர் (2008), ஷைத்தான் (2011) ஆகிய படங்களுகாகவும் ஜால் (2012) நாடகத்திற்காகவும் பிரபலமாக அறியப்பட்டவர்.[5]
ஃபயச ஜலாலி | |
---|---|
பிறப்பு | 1980[1] இந்தியா |
தேசியம் | இரானியர் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2005–தற்போது |
தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுநான்காவது தலைமுறை ஈரானியரான இவர், இந்தியாவில் வசிக்கும் ஈரானிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து மும்பையில் வளர்ந்தவர்.[6][7][8] ஜே பி பெட்டிட் உயர்நிலைப் பள்ளியில் ப்ள்ளிக்கல்வி முடித்த பிறகு, அவர் அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள பெலாய்ட் கல்லூரியில் [9] நாடகக் கலைகளைப் பயின்றார். பல் மருத்துவப் பள்ளிக்கு முன் மருத்துவப் பின்னணி வகுப்புகளையும் எடுத்துக் கொண்ன்டார். ஜலாலி, நாடகத்தில் சேர்ந்து டென்னசி பல்கலைக்கழகத்திலும், நாக்ஸ்வில்லில் உள்ள கிளாரன்ஸ் பிரவுன் தியேட்டரிலும் நுண்கலைகளில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[10][11]
தொழில்
தொகுஜலாலியின் நாடக நடிப்பு நிகழ்ச்சிகள், மீரா நாயரின் மேடை இசைநாடகமான மான்சூன் திருமணம், ஐ டோன்ட் லைக் இட், ஆஸ் யூ லைக் இட் மற்றும் பிற தயாரிப்புகளான ஜதிங்கா, தி ஜின்ஸ் ஆஃப் ஈத்கா, தூக், எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம், ஆர்ம்ஸ் அண்ட் தி மேன், தி ட்ரெஸ்டில் போபெலிக் க்ரீக் ஆகியவை அடங்கும். அவர் தனது சொந்த நாடகங்களான 07/07/07 மற்றும் ஷிகண்டி- தி ஸ்டோரி ஆஃப் தி இன்-பிட்வீன்ஸ் போன்றவற்றையும் இயக்கி, நடித்தார். இது 2016ல் மஹிந்திரா எக்ஸலன்ஸ் இன் தியேட்டர் விருதுகளில் (META) சிறந்த குழும நடிகர்களுக்கான விருதை வென்றது. 2018 இல் , சிறந்த இயக்குநர் விருதிற்காக ஜலாலியும் பரிந்துரைக்கப்பட்டார்.[12]
அவர் ஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் குர்பான் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இந்திய அதிரடியான விறுவிறுப்புத் தொலைக்காட்சித் தொடரான 24இலும் நடித்திருக்கிறார்.[13]
விளையாட்டு
தொகுஜலாலி ஒரு பயிற்சி பெற்ற அக்ரோபாட்டிக் ஏரியலிஸ்ட்.[14] 2019 இல் மும்பையில் நடைபெற்ற முதலாவது மல்லகாம்ப் உலகப் போட்டியில் ஈரானைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[15] கயிறு பிரிவில் இவர் பங்கேற்றார்.[16]
திரைப்படவியல்
தொகுதிரைப்படங்கள்
தொகுஒரு நடிகையாக அவரது பணிகள் கீழுள்ளவாறு:
ஆண்டு | திரைப்படம் | பங்கு | மொழி |
---|---|---|---|
2005 | மிஸ்டர் யா மிஸ் | சுசி | ஹிந்தி |
2008 | ஸ்லம்டாக் மில்லியனர் | செய்தி வாசிப்பாளர் | ஆங்கிலம் |
2009 | குர்பான் | அஞ்சும் | ஹிந்தி |
2009 | தி ப்ரெசிடன்ட் இஸ் கம்மிங் | கன்னியாஸ்திரி | ஆங்கிலம் |
2013 | கிஸ்ஸா | பாலி | பஞ்சாபி |
2016 | ஃபோபியா | மனநல மருத்துவர் | ஹிந்தி |
தொலைக்காட்சி
தொகுஆண்டு | வலைத் தொடர் | பங்கு | மொழி |
---|---|---|---|
2010 | மாஹி வே | சோனா | ஹிந்தி |
2011 | பெஸ்ட் ஆஃப் லக் நிக்கி | டினா | ஹிந்தி |
2013 | 24 | ஜியா | ஹிந்தி |
2017 | கர்ர்லே து பீ மொஹபத் | ரொமிலா சேத்ரி | ஹிந்தி |
2019 | காஃபிர் | மஸ்தானி | ஹிந்தி |
2019–20 | ஹாஸ்டேஜஸ் | சாரா ஜார்ஜ் | ஹிந்தி |
2020 | எ சியூட்டபிள் பாய் | திருமதி. சாகல் | ஆங்கிலம் |
2022 | எடர்னலி கன்ஃப்யூஸ்ட் அப்ட் ஈகர் ஃபார் லவ் | புஷ்பா | ஆங்கிலம் |
அரங்க நாடகம்
தொகுஇயக்குநர்:
மேற்கோள்கள்
தொகு- ↑ name="indiatoday"
- ↑ Ravi, S (28 February 2018). "Faezeh Jalali: Stuffed with metaphors". The Hindu.
- ↑ name="firstpost">"Faezeh Jalali on creative freedom: 'I strongly believe that artists create to express and not to offend". Firstpost. 10 August 2022.
- ↑ "Faezeh Jalali". climatechangetheatreaction.com. பார்க்கப்பட்ட நாள் 5 June 2022.
- ↑ Jaal, TimeOut (March 2012) பரணிடப்பட்டது 12 நவம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Bhadani, Priyanka (29 July 2018). "Humour in disguise". The Week. Archived from the original on 15 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 27 பிப்ரவரி 2023.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ D'Mello, Yolande (1 December 2013). "Imagination 101". Mumbai Mirror.
- ↑ name="fj">"Faezeh Jalali". climatechangetheatreaction.com. பார்க்கப்பட்ட நாள் 5 June 2022."Faezeh Jalali". climatechangetheatreaction.com. Retrieved 5 June 2022.
- ↑ "Faezeh Jalali". Beloit College. பார்க்கப்பட்ட நாள் 22 October 2022.
- ↑ "FAT Productions - About Us". Archived from the original on 2014-09-03. பார்க்கப்பட்ட நாள் 2023-02-27.
- ↑ name="firstpost">"Faezeh Jalali on creative freedom: 'I strongly believe that artists create to express and not to offend". Firstpost. 10 August 2022."Faezeh Jalali on creative freedom: 'I strongly believe that artists create to express and not to offend". Firstpost. 10 August 2022.
- ↑ name="beloit">"Faezeh Jalali". Beloit College. பார்க்கப்பட்ட நாள் 22 October 2022."Faezeh Jalali". Beloit College. Retrieved 22 October 2022.
- ↑ "'Slumdog Millionaire' actress Faezeh Jalali bags a role in '24'". Midday. 28 March 2013.
- ↑ "Faezeh Jalali on creative freedom: 'I strongly believe that artists create to express and not to offend". Firstpost. 10 August 2022."Faezeh Jalali on creative freedom: 'I strongly believe that artists create to express and not to offend". Firstpost. 10 August 2022.
- ↑ D'Cunha, Zenia (18 February 2019). "Mallakhamb: Diversity, passion and recognition as a sport at inaugural World Championship in Mumbai". Scroll.in.
- ↑ "India hosts first 'yoga on a pole' world championships". France24. 17 February 2019.
- ↑ "Rhythmic fusion of Yakshagana and Western art". Deccan Herald. 1 October 2016.
- ↑ Gahlot, Deepa (31 May 2018). "Faezeh Jalali's socially relevant plays". The Hindu.