ஃபர்காட்டிங் சந்திப்பு தொடருந்து நிலையம்
(ஃபர்காட்டிங் தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புர்காட்டிங் தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான அசாமின் ஃபுர்காட்டிங் என்ற ஊரில் உள்ளது.
தொடர்வண்டிகள்
தொகுஇந்த நிலையத்தில் நின்று செல்லும் தொடர்வண்டிகளில் சில:[1]
- காமரூப் விரைவுவண்டி
- கன்னியாகுமரி - திப்ருகர் விவேக் விரைவு தொடருந்து
- சண்டிகர் - திப்ருகர் விரைவுவண்டி
- பிரம்மபுத்திரா மெயில்
- திப்ருகர் - ரங்கியா விரைவுவண்டி