திப்ருகார்
(திப்ருகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திப்ருகார் (Dibrugarh (அசாமிய மொழி: ডিব্ৰুগড়) நகரம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் இந்தியாவின் தேயிலை நகரம் என்று அழைக்கப்படுகிறது.[1] இது திப்ருகார் மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்நகர் அசாம் மாநிலத் தலைநகரான கவுகாத்தி நகரிலிருந்து 439 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. அசாமின் மேற்பகுதிகளுக்கு சுகாதாரம், தொழிற்சாலை, தகவல் தொடர்பு ஆகியவை இந்நகரின் மூலமாகவே நடைபெறுகின்றன.[2] அசாமிலுள்ள இரண்டு முக்கிய நகரங்களுள் திப்ருகாரும் ஒன்றாகும்.
திப்ருகார் | |
---|---|
அடைபெயர்(கள்): இந்தியாவின் தேயிலை நகரம் | |
நாடு | India |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | திப்ருகார் |
அரசு | |
• நிர்வாகம் | திப்ருகார் மாநகராட்சி |
• அமைக்கப்பட்டது | 1873 |
• மொத்த வார்டுகள் | 22 |
பரப்பளவு | |
• மொத்தம் | 66.14 km2 (25.54 sq mi) |
ஏற்றம் | 108 m (354 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,54,019 |
• அடர்த்தி | 2,300/km2 (6,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | அசாமிய மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
PIN | 7860 XX |
Telephone code | +91 - (0) 373 - XX XX XXX |
வாகனப் பதிவு | AS-06 |
இணையதளம் | www |
மக்கட்தொகை
தொகு2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மொத்த மக்கட்தொகை 1,54,019 ஆகும்.[3] இதில் ஆண்கள் 54% பேரும் பெண்கள் 465 பேரும் அடங்குவர். ஆண்பெண் விகிதம் 1000 ஆண்களுக்கு 925 பெண்கள் ஆகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dibrugarh – Profile". Assam Tourism. பார்க்கப்பட்ட நாள் 6 August 2013.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-06. பார்க்கப்பட்ட நாள் 2014-01-27.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையம். Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.