ஃபால்குனி பதக்

இந்திய பாடகர்

ஃபால்குனி பதக் (ஆங்கிலம்: Falguni Pathak, பிறப்பு: மார்ச் 12, 1971) என்பவர் மும்பையைச் சேர்ந்த பாடகி மற்றும் நிகழ் கலைஞர். இவரது இசை, குஜராத்திய பாரம்பரிய இசை வகைகளைச் சார்ந்து இருக்கும். இவர் 1998 ஆம் ஆண்டுமுதல் தன் இசைநிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். இவருக்கு இந்தியாவில் மிகப்பெரியளவில் சுவைஞர் பட்டாளம் உள்ளது.[1] ஒருமுறை இவரை பாடுவதை ஒரு தொழிலாக எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள் என வினவியதற்கு, இது இயல்பாக அமைந்தது என பதில்லித்தார்.[2]

ஃபால்குனி பதக்
பிறப்பு12 மார்ச்சு 1971 (1971-03-12) (அகவை 53)
மும்பை, மகாராஷ்டிரா
மற்ற பெயர்கள்தாண்டியா குயின்
பணிபரப்பிசைப் பாடகி, நாட்டுப்புறப் பாடகி, பின்னணிப் பாடகி
செயற்பாட்டுக்
காலம்
1998–தற்பொழுது வரை

மேற்கோள்கள் தொகு

  1. "Falguni the Dandiya Queen". Archived from the original on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.
  2. "Interview with SmasHits.com". Archived from the original on 2014-03-26. பார்க்கப்பட்ட நாள் 2016-05-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபால்குனி_பதக்&oldid=3777491" இலிருந்து மீள்விக்கப்பட்டது